எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொல்கத்தா : திரிபுரா பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
திரிபுராவில் 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேரதல் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த ஜன.21-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்றுடன் (ஜன.30-ம் தேதி) நிறைவடைந்தது. மாரச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அந்த மாநிலத்தில் பாஜகவைத் தோற்கடிக்கும் நோக்கில் மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் கைகோத்துள்ளன. இக்கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இணையுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தேர்தலில் 60 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது.
இந்த நிலையில் பேரவைத் தேர்தலுக்கான 22 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதனிடையே திரிணமூல் காங்கிரஸ் தலைவர மம்தா பானரஜி பிப்ரவரி 6-ஆம் தேதி திரிபுராவுக்கு இருநாள் பயணம் மேற்கொண்டு தேரதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


