முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2023      சினிமா
Director-Nithilan 2023 01 3

Source: provided

குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் இன்று தனது இரண்டாவது படத்தின் படப்பிடிபை சென்னையில் தொடங்குகிறார். ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகவுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்க படத்தை பேஷன்  ஸ்டுடியோ சுதன் தயாரிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து