Idhayam Matrimony

தலைக்கூத்தல் விமர்சனம்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      சினிமா
Headline-review 2023 02 06

Source: provided

ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கண்ணன் நாராயணன் இசையில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி உள்ள படம் தலைக்கூத்தல். கதை, செக்யூரிட்டியாக வேலை பார்க்கும்  சமுத்திரக்கனி. அவருடைய மனைவி வசுந்தரா. இந்த தம்பதிக்கு ஒரு மகள். இவர்களுடன் மரண படுக்கையில் சமுத்திரக்கனியின் வயதான அப்பாவும் இருக்கிறார். இவர்களை சுற்றி படத்தின் கதை அமைத்து உள்ளது. அந்த கிராமத்தில் தலைக்கூத்தல் எனப்படும் முதியவர்களை கொலை செய்யும் முறை இருக்கிறது. அதுபோல் சமுத்திரகனியின் தந்தையையும் கொல்ல மனைவி வசுந்தராவின் குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள். ஆனால் சமுத்திரக்கனி மறுக்கிறார். இந்நிலையில் மனைவிக்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தந்தைக்காக செலவு செய்கிறார். கடன் கொடுத்தவர் வீட்டை விற்க முயல பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை . சமுத்திரக்கனி ஒரு குடும்பத் தலைவனாக மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் . கணவனை அவசரப்பட்டு அடிப்பதும் பிறகு கையை பிசைந்து நிற்பதும் கணவனின் அடிக்கு பயந்து ஓடுவது என தன் பங்கிற்கு நடிப்பில் அசத்தி உள்ளார் வசுந்தரா. பிளாஷ்பேக்கில் வரும் கதிர் எல்லா விதத்திலும் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். மிக அழுத்தமான எதார்த்த படத்தை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ள இயக்குநர் ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்குப் பாராட்டுக்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து