முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படப்பிடிப்பைத் தொடங்கி வைத்த இளையராஜா

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      சினிமா
Ilayaraja 2023 04 01

Source: provided

MAA AAI புரடக்ஷன்ஸ் LLP-ன் தயாரிப்பில் 'சஷ்டிபூர்த்தி' என்று பெயரிடப்பட்ட படத்தின் பூஜை இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது. இசை ஞானி இளையராஜா கேமராவை ஆன் செய்ய, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி கிளாப் போர்ட் அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது. ரூபேஷ் குமார் சௌத்ரி தயாரித்து நடிக்கும் இந்த படத்தை பவன் பிரபா இயக்குகிறார். அக்கன்ஷா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். ராஜேந்திர பிரசாத் மற்றும் அர்ச்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களுக்கும் இசை ஞானி இளையராஜா இசை அமைக்கிறார். பெற்றோரின் 60-ஆம் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்த எண்ணும் பிள்ளைகள். அவர்களை சுற்றி நடக்கும் சுவாரசியமான கதை தான் சஷ்டி பூர்த்தி 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 4 days 12 hours ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 1 month 3 weeks ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 1 month 3 weeks ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து