எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியதற்காக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, பாராளுமன்ற வரலாற்றில் இது ஒரு பொன்னான தருணம் என்று கூறினார்.
பாராளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நான்காவது நாளில் நேற்று மக்களவைக் கூடியது. அப்போது சிறிய உரையாற்றுவதற்காக எழுந்த பிரதமர் மோடி, இந்த அவையின் தலைவர் என்ற முறையில் இந்தப் புனிதமான பணியில் பங்களிப்பு செய்த, ஆதரவளித்த, ஆக்கபூர்வமாக விவாதித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமான மசோதா நிறைவேற்றியதன் பெருமை, அவையின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சேரும்.
இந்த பாராளுமன்ற முடிவுகள் தாய் சக்தியின் நிலையை மாற்றும். அது உருவாக்கும் நம்பிக்கை, நாட்டை கற்பனை செய்ய முடியாத அளவிலான உயரத்துக்கு எடுத்துச் செல்வதற்கான சக்தியாக உருவெடுக்கும் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


