முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேற்றம்: கன்னட நடிகர் சிவராஜ்குமார் மன்னிப்பு கோரினார்

வெள்ளிக்கிழமை, 29 செப்டம்பர் 2023      சினிமா
Sivarajkumar 2023-09-29

Source: provided

பெங்களூரு : பெங்களூருவில் பட நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் மன்னிப்பு கோரினார். 

பெங்களூருவில் சித்தா பட நிகழ்ச்சியின்போது கன்னட அமைப்பினரால் நேற்று முன்தினம் சித்தார்த் வெளியேற்றப்பட்டார். சித்தார்த் பேசிக் கொண்டிருந்தபோது மேடையை முற்றுகையிட்டு கன்னட அமைப்பினர் முழக்கமிட்டனர். காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கன்னட அமைப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து மேடையில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேறவே நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து சித்தார்த்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சித்தார்த் பட நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் மன்னிப்பு கோரியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து