எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நாளை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலையில் சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளி அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று மதியம் சண்முக விலாசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
தொடர்ந்து மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு பால், தயிர் இளநீர் பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு சுவாமி தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
4-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகத்தை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (சனிக்கிழமை) மாலையில் கடற்கரையில் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 week 6 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 2 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.2 weeks 6 days ago |
-
திருவள்ளூர், கிருஷ்ணகிரியில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய கேட்டர்பில்லர் நிறுவனம் 500 கோடி ரூபாய் முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
12 Sep 2024சென்னை, தமிழகத்தில் ரூ. 500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.
-
ஆயுள் கைதி சித்ரவதை விவகாரம்: வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
12 Sep 2024வேலூர், வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மீதான திருட்டு புகாரில் தனிச்சிறையில் அடைத்து துன்புறுத்தியதாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சி
-
காவிரியில் 20 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
12 Sep 2024புதுடெல்லி, காவிரியில் அக்டோபர் மாதத்திற்கு 20 டி.எம்.சி. நீர் திறக்க ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் கர்நாடகாவுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
-
இங்கி.க்கு எதிரான முதல் டி-20: ஆஸ்திரேலியா அபார வெற்றி
12 Sep 2024லண்டன், இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.
ஜோஸ் பட்லர் காயம்...
-
மதுரை: அதிகாலையில் ஏற்பட்ட துயரம்: விடுதியில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து - 2 பெண்கள் பலி
12 Sep 2024மதுரை, மதுரையில் பெண்கள் விடுதி ஒன்றில் அதிகாலையில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
மருத்துவர்கள் போராட்டம்: மக்களுக்காக நான் ராஜினாமா செய்ய தயார்: மமதா பானர்ஜி
12 Sep 2024கொல்கத்தா, கொல்கத்தா மருத்துவர்களின் போராட்ட விவகாரத்தில் மக்களுக்காக ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
விநாயகர் சிலை கரைப்பின்போது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
12 Sep 2024படான், விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
-
ரூ.29 கோடி மதிப்பிலான நிரவ்மோடியின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
12 Sep 2024புதுடெல்லி, நிரவ் மோடியின் ரூ. 29 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
-
கடந்த 5 மாதங்களில் வணிக வரி ரூ.6,091 கோடி கூடுதலாக வசூல்: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்
12 Sep 2024சென்னை, தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில் வணிக வரி கூடுதலாக ரூ.6,091 கோடி ஈட்டப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி வசூலும் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் பி.மூர்த்தி த
-
தி.மு.க. மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சி அல்ல: அமைச்சர் ரகுபதி பேட்டி
12 Sep 2024புதுக்கோட்டை, திமுக எத்தகைய அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் பயப்படுகிற கட்சி அல்ல என்று தெரிவித்த மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழகத்தில் யார் மீதும் குண்
-
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து
12 Sep 2024புதுடெல்லி, பாரீஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: சச்சின் சாதனையை முறியடிக்க விராட்கோலிக்கு அதிக வாய்ப்பு
12 Sep 2024சென்னை, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வீராட் கோலி முறியடிக்கவுள்ளார்.
-
4-வது நாள் ஆட்டமும் ரத்து
12 Sep 2024ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
-
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு
12 Sep 2024டாக்கா, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
-
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் விராட் கோலி முன்னேற்றம்
12 Sep 2024துபாய், டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் விராட் கோலி ஆகியோர் ஒரு இடம் முன்னேறியுள்ளனர்.
இந்திய வீரர்கள்...
-
ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க டிசம்பர் 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு: ஆதார் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
12 Sep 2024புது டெல்லி, ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆதார் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
-
கும்பகோணத்தில் 4 வழி சாலை பணி: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆய்வு
13 Sep 2024கும்பகோணம், கும்பகோணத்தில் 4 வழிச்சாலை பணிகளை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
-
தீ விபத்தில் காயமடைந்த குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு
13 Sep 2024காரைக்குடி : குன்றக்குடியில் சண்முகநாத பெருமான் கோவில் யானை தங்கியிருந்த கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த யானை உயிரிழந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-09-2024
13 Sep 2024 -
உக்ரைனுக்கு உதவிகள் அளிக்க கூடாது: மேற்கத்திய நாடுகளுக்கு அதிபர் புடின் எச்சரிக்கை
13 Sep 2024மாஸ்கோ : ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவிகள் அளிக்க கூடாது என்று அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வெளி மாநில கலைஞர்கள் பங்கேற்பு : தேவஸ்தான நிர்வாகம் தகவல்
13 Sep 2024திருப்பதி : திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வெளிமாநில கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
சிறு, குறு வணிகர்களை பா.ஜ.க. அரசு அவமதிக்கிறது: ராகுல் காந்தி
13 Sep 2024புதுடெல்லி : சிறு, குறு வணிகர்களை ஆணவத்தோடு பா.ஜ.க. அரசு அவமதிக்கிறது என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் 11,000 கனஅடியாக அதிகரிப்பு
13 Sep 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 11 ஆயிரத்து 631 கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
மாநில அளவிலான கவிதைப்போட்டி: வெற்றி பெற்றோருக்கு பரிசு தொகை: அமைச்சர் பொன்முடி வழங்கினார்
13 Sep 2024சென்னை : பாரதியார் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற மாநில அளவிலான கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகையினை அமைச்சர் பொன்முடி நேற்று வழங்க
-
அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: சென்னையில் வரும் 24-ம் தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு
13 Sep 2024சென்னை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்து வரும் 24-ம் தேதி சென்னையில் அ.தி.மு.க.