எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை வரும் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 342 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 272 உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜா, தொகுதி வரையறைகள் முடிவுற்று, தேர்தலை நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் அட்டவணை இம்மாதம் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |