முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னபூரணி விமர்சனம்.

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      சினிமா
Annapoorani-Review 2023-12-

Source: provided

லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி.  இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.  நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சமையலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நயன்தாரா பிராமண பெண்ணாக நடித்து இருக்கிறார். சின்ன வயதில் இருந்தே உணவை ருசி பார்ப்பதில் நிறைய திறமை இருக்கும். அதோடு இவருக்கு சமையல் மீது அதிக ஆர்வம். தந்தை பிரசாதம் சமைப்பவர். ஆனால் நயன்தாராவோ கல்லூரியில் சமையல் கலை நிபுணராக சேர்ந்து கல்வி பயில்கிறார். ஆனால் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தன்னுடைய லட்சியத்தை நயன்தாரா அடைந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. நயன்தாரா வழக்கமான அழகான தன்னுடைய நடிப்பை கொடுத்திருக்கிறார்.  சைவம்- அசைவம் என்ற இரண்டு வகை உணவுகளை இயக்குனர் மையப்படுத்தி சிறப்பாக கொடுத்து இருக்கிறார். மொத்தத்தில் அன்னப்பூரணி பெண்களுக்கு   தன்னம்பிக்கையை கொடுப்பவளாக வலம் வருகிறாள் என்பதே உண்மை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து