முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலின் வெளிநாட்டு பயணம் திடீர் ரத்து

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      இந்தியா
Rahul-Gandhi-1 2023 04 03

Source: provided

புதுடெல்லி : ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். வரும் 15-ம் தேதி வரை புருனே, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அவர் செல்ல இருந்தார்.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பிறகு கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அவரது வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தல் தோல்வி குறித்து ராகுல் காந்தி நேற்று முன்தினம் ஆய்வு செய்த நிலையில் நேற்று ராஜஸ்தான், மிசோரம் தேர்தல் குறித்து ஆய்வு செய்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து