எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார். தனிஷ்தன் பெர்னாண்டோ, ராஜராஜன் கணநாசம்பந்தம், சஞ்சய் சங்கர் மற்றும் ஷைக் முஜீப் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த திரைப்படம், அறிமுகமான இயக்குநரான சூரியபிரதாப் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. கௌதம் கார்த்திக்குடன் இணைந்து, பாலிவுட் நடிகர் அபார்ஷக்தி குரானா நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது, படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தில் நாயகியாக பவ்யா த்ரிகா நடிக்கிறார். படம் பற்றி இயக்குநர் சூரியபிரதாப் கூறியதாவது, “‘ROOT’ எனும் இந்தக் கதை ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு முக்கியமான கனவுப் பிராஜெக்ட். ஒரு கிரைம் த்ரில்லரை, அறிவியல் பின்னணியுடன், சேர்த்து உருவாக்கும் முயற்சி தான் இந்த படம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


