முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜாம் புயல்: தெற்கு ரெயில்வேக்கு 35 கோடி ரூபாய் வருவாய் இழப்பு : பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      தமிழகம்
Tairn 2023-05-25

Source: provided

சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக தெற்கு ரயில்வேக்கு ரூ. 35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார். 

மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.  இதில் ரெயில் நிலையங்களும் தப்பவில்லை. சென்ட்ரல், எக்மோர் உள்ளிட்ட சென்னையில் உள்ள பல்வேறு  ரெயில் நிலையங்களும் வெள்ளத்தில் மிதந்தன. தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கி ரெயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

புறநகர் ரெயில் சேவை மட்டும் இன்றி, சென்னையில் இருந்து கோவை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்லும் முக்கிய ரெயில்களும் ரத்து செய்யப்பட்டு இருந்தன.  இதன் காரணமாக ரெயில்வேக்கு 35 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து