எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரி குறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை நாட்டு மக்கள் இன்று (செப்.22) முதல் பெறலாம். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு, எச்1பி விசா விவகாரம், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது அமெரிக்கா என ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பிரதமர் மோடி நேரலையில் உரையாற்றினார்.
இதோடு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, வாக்கு திருட்டு விவகாரம் குறித்து மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. அரசு மீது குற்றச்சாட்டு வைத்துள்ளது. இந்தச் சூழலில்தான் பிரதமர் மோடி நேற்று பேசினார். அவர் பேசியதாவது., ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


