முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்க நான் தான் கிங்கு விமர்சனம்

திங்கட்கிழமை, 20 மே 2024      சினிமா
Santhanam 2024-05-20

Source: provided

திருமண தகவல் மையத்தில் வேலை பார்க்கும் நாயகன் தனக்குதிருமணம் ஆக வேண்டும் என்றால்

சொந்த வீடு இருந்தால் தான் பெண் தருவார்கள் என்று நினைத்து, ரூ.25 லட்சம் கடன் வாங்கி ஒரு வீடு வாங்குகிறார். அப்படியும் அவருக்கு பெண் கிடைக்காததால், திருமண தகவல் மையத்தில் வேலைக்கு சேர்ந்து பெண் தேடுபவர், தனது கடன் தொகையான ரூ.25 லட்சத்தை வரதட்சணையாக பெற முயற்சிக்கிறார். இதற்கிடையே, ஜமீன் குடும்பம் ஒன்று சந்தானத்திற்கு பெண் கொடுக்க முன்வருகிறது. ஜமீன் என்பதால் தனது கடனான ரூ.25 லட்சம் தனக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், ஜமீனான தம்பி ராமையாவின் மகள் நாயகி பிரியலயாவை சந்தானம் திருமணம் செய்துக் கொள்கிறார். 

இந்த நிலையில், வெடிகுண்டு வைப்பதற்காக தீவிரவாத கும்பல் ஒன்று சென்னைக்குள் நுழைகிறது. அவர்கள் மூலம் சந்தானத்திற்கு ரூ.50 லட்சம் கிடைக்க கூடிய வாய்ப்பு கிடைக்க, அது என்ன?, 50 லட்ச ரூபாய் அவருக்கு கிடைத்ததா? என்பதை கொஞ்சம் காமெடியாகவும், நிறைய கடியாகவும் சொல்வது தான் ‘இங்க நான் தான் கிங்கு’.

சந்தானம் வழக்கம் போல் காமெடி நாயகனாக வலம் வந்தாலும், கலர்புல்லான ஆடைகள், அட்டகாசமான நடனம், காதல் பாடல் காட்சியில் நாயகியுடன் நெருக்கம் என்று கமர்ஷியல் நாயகனாக கவனம் ஈர்க்கிறார்.மொத்தத்தில், ‘இங்க நான் தான் கிங்கு’ எதற்கு கிங்கு என்று புரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து