முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டர்சன் புது அவதாரம்

புதன்கிழமை, 17 ஜூலை 2024      விளையாட்டு
Anderson 2024-02-02

Source: provided

லண்டன் : டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த ஆண்டர்சன் தற்போது இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக செயல்படவிருக்கிறார்.

ஓய்வு அறிவிப்பு...

முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து 704 விக்கெட்டுகளுடன் ஓய்வை பெற்றார் பிரபல இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 41 வயதிலும் நல்ல உடல்நிலையுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆலோசகராக...

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700க்கும் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் , முதக் வேகப் பந்து வீச்சாளர் என்ற பெருமை ஆண்டர்சனையே சேரும். முதல் இரண்டு இடங்களில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னேவும் உள்ளனர். இந்நிலையில் மே.இ.தீவுகள் உடனான மீதமிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு ஆண்டர்சன் பௌலிங் ஆலோசகராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து