Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      தமிழகம்
TNPSC 2022 12 20

சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் -2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று நள்ளிரவுடன் அதற்கான காலக்கெடு நிறைவு பெறுகிறது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் வாயிலாக, அரசுப்பணியிடங்களில் இருக்கும் காலியிடங்கள் நிரப்படுகின்றன. அந்த வகையில், குரூப் 2  முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வாளர் பணியாளையும் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 

செப்டம்பர் 19-ம் தேதி வரை தேர்வர்கள் குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு விண்ணப்பிக்க டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19 நள்ளிரவு 11:59 மணி வரையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

குரூப் 2 பதவிகளில் காலியாக உள்ள 2,327 காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 14-ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

குரூப் 2 நிலையில் உள்ள 507 காலியிடங்களை நிரப்பவும், குரூப் 2ஏ நிலையில் 1820 காலி இடங்களை நிரப்பவும் இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன. கடந்த ஜூன் 20-ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இன்று நள்ளிரவுடன் இதற்கான காலக்கெடுவானது நிறைவு பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து