முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் இந்திய அணி

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
India-South-Africa 2023-12-

Source: provided

டிரினிடாட் : தென் ஆப்பிரிக்கா - மே.இ.தீவுகள் முதல் டெஸ்ட் டிராவான நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. - தொடர்ந்து இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

சமனில் முடிந்தது...

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்தது. இந்த போட்டி சமனில் முடிவடைந்தது.

அதே வரிசையில்... 

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் அணிகள் மாற்றமின்றி அதே வரிசையில் தொடருகின்றன. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் கூடுதலாக புள்ளிகள் பெற்ற நிலையில் அதே இடத்தில் நீடிக்கின்றன.

முதலிடத்தில்....

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல் வருமாறு., 1. இந்தியா - 68.52 சதவீதம், 2. ஆஸ்திரேலியா - 62.50 சதவீதம், 3. நியூசிலாந்து - 50.00 சதவீதம், 4. இலங்கை - 50.00 சதவீதம், 5. பாகிஸ்தான் - 36.66 சதவீதம், 6. இங்கிலாந்து - 36.54 சதவீதம், 7. தென் ஆப்பிரிக்கா - 26.57 சதவீதம், 8. வங்காளதேசம் - 25.00 சதவீதம், 9. வெஸ்ட் இண்டீஸ் - 20.83 சதவீதம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து