முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை குறைந்தது

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 53,440-க்கு விற்பனையானது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பதிப்பு குறைவு, பங்குச் சந்தை வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்ட சா்வதேச காரணங்களாலும், தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்துள்ளதாலும் தற்போது தங்கம் விலை உயா்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை திடீரென பவுனுக்கு ரூ. 408 உயா்ந்து ரூ.53,760-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 6,680-க்கும், பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ.53,760-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ. 2 உயா்ந்து ரூ.92-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து ரூ.89.50-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 2,500 குறைந்து ரூ. 89,500-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து