முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      இந்தியா
Kamal 2024-01-12

திருவனந்தபுரம், கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , என் இனிய நண்பர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் .சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தனது கலை மற்றும் பொது தலையீடுகள் மூலம் நம் இதயங்களில் ஒரு தனித்துவமான இடத்தை செதுக்கியுள்ளார் கமல் . கேரள மக்கள் மீதான அவரது அபிமானம் ஊக்கமளிக்கிறது. அவர் எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சியடைய வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து