முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேமிலி படம் விமர்சனம்

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2024      சினிமா
Family-Review 2024-12-09

Source: provided

திரைப்படம் இயக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் நாயகன் உதய் கார்த்திக், தயாரிப்பாளரை தேடி அலைகிறார். ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் ஒருவர் அவருக்கு கிடைத்து விட, அவரது கதையை சட்ட ரீதியாக திருடி விடுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி தவிக்கும் உதய்க்கு அவரது அண்னண்கள் கை கொடுக்க, படத்தை இயக்கத் தொடங்குகிறார் நாயகன்.

இயக்கத்தில் உதய் கார்த்திக் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘ஃபேமிலி படத்தின் கிளைமாக்ஸ். டைனோசர்ஸ்’ படத்தின் மூலம் தனது அதிரடி நடிப்பால் கவனம் ஈர்த்த உதய் கார்த்திக், லட்சியங்களை சுமந்துக்கொண்டு பயணிக்கும் ஒரு இளைஞராக நடிப்பில் அசத்தியிருக்கிறார். நாயகனின் காதலியாக வரும் நாயகி சுபிக்‌ஷாவுக்கு, எளிமையான பணி என்றாலும் அதை சரியாக செய்திருக்கிறார்.

நாயகனின் அண்ணன்களாக வரும் விவேக் பிரசன்னா, மற்றும் பார்த்திபன் குமாரின் நடிப்பு கச்சிதம். குடும்பத்தை சுற்றி நடக்கும் கதை என்றாலும், இயல்பாக காட்சிப் படுத்தியிருப்பதோடு, காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்து ரசிக்க வைக்கும் வித்தையை சர்வசாதாரணமாக செய்திருக்கும் இயக்குநர் செல்வ குமாரை பாராட்டலாம். மொத்தத்தில், இந்த ஃபேமிலி படம் அனைவருக்குமான பொதுவான படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து