எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
Sports - Model
கொழும்பு : மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 15 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது.
இந்தியா 276 ரன்கள்...
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் ஹர்மன்ப்ரீத் கவுர் 41 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
நிதான ஆட்டம்...
தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ மிலாபா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 277 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களம் கண்டது. தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக லாரா வால்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது.
டாஸ்மின் பிரிட்ஸ் சதம்...
இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 140 ரன் எடுத்து பிரிந்தது. லாரா வால்வார்ட் 43 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் இறங்கிய லாரா குடால் 9 ரன், கரபோ மெசோ 7 ரன், சுனே லூஸ் 28 ரன், க்ளோ ட்ரையன் 18 ரன், அன்னெரி டெர்க்சன் 30 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய டாஸ்மின் பிரிட்ஸ் சதம் அடித்த நிலையில் 109 ரன்களில் அவுட் ஆனார்.
திரில் வெற்றி...
இதையடுத்து களம் இறங்கிய நாடின் டி கிளார்க் ரன் எடுக்காமலும், மசாபட்டா கிளாஸ் 2 ரன், நோன்குலுலேகோ மிலாபா 8 ரன் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 261 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 15 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது.
இலங்கையுடன்...
இந்தியா தரப்பில் ஸ்னே ராணா 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி இதுவரை தான் விளையாடிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இலங்கையை மே 4ம் தேதி எதிர்கொள்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக்., போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!
17 Sep 2025அபுதாபி: இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத்
-
இந்தியா - பாக். மோதல் யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
17 Sep 2025ஐதராபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் மோதல் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
-
டேராடூன் நகருக்கு மீண்டும் ரெட் அலர்ட்
17 Sep 2025உத்தரகாண்ட்: டேராடூன் நகருக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்திய வீராங்கனை விலகல்
17 Sep 2025ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் 9-வது லீக்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேச அணி வெற்றி
17 Sep 2025அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 9-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
-
பாட்னாவில் வரும் 24-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூடுகிறது பீகார் தேர்தல் குறித்து ஆலோசனை
17 Sep 2025புதுடெல்லி: காங்கிரஸ் செயற்குழு பாட்னாவில் வருகிற 24-ம் தேதி கூடுகிறது. இதில் பீகார் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளயாகியுள்ளன.
-
அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு புதிய இந்தியா ஒருபோதும் அஞ்சாது பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
17 Sep 2025தார்: அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு புதிய இந்தியா ஒருபோதும் அஞ்சாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
பெரியார் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
17 Sep 2025சென்னை: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
பி.சி.சி.ஐ.க்கு புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் 2 பேர் நியமனம்
17 Sep 2025மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வு: கூடலூரில் பூத்த நீலக்குறிஞ்சி பூ
17 Sep 2025கூடலூர்: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வான குறிஞ்சிப் பூ பூத்ததை கூடலூரில் சுற்றுலாப்பயணிகள் பாரத்து வீடியோ எடுத்தனர்.
-
டி-20 பந்துவீச்சாளர் தரவரிசை: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி முதலிடத்திற்கு முன்னேறினார்
17 Sep 2025துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவருக்கான டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை நேற்று வெளியானது.
-
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ஆக அப்போலோ டயர்ஸ் தேர்வு
17 Sep 2025புதுடெல்லி: அப்போலோ டயர்ஸ் 579 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பை வென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு: உத்தரகாண்டில் பலி 18 ஆக உயர்வு
17 Sep 2025ராஞ்சி: உத்தரகாண்டில் வெள்ளம் நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். முதல்வர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிக
-
பிரதமர் மோடியின் தாயார் தொடர்பான வீடியோவை நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு
17 Sep 2025பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயாரின் ஏ.ஐ.
-
பிரதமர் மோடி பிறந்தநாள்: ராகுல், பினராயி விஜயன் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி: பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ராகுல் காந்தி, பினராயி விஜயன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற இன்று இலங்கை அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ஆப்கான்
17 Sep 2025அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் ஆப்கான் அணி இன்று