எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்திருக்கிறார் என்று தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி கனிமொழி, இந்த வழக்கில் 157 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. கழகத் துணைப் பொதுச்செயலாளரும், பாராளுமன்றக் குழுத்தலைவருமான கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாக சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. ஜூன் 2-ம் தேதி தண்டனை விவரங்களை அளிப்பதாக நீதிபதி அறிவித்திருக்கிறார். கடந்த டிசம்பரில் நடந்த நிகழ்வில் மிகத் துரிதமாகக் குற்றவாளியைக் கண்டுபிடித்து, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, வழக்கு விசாரணையை முடித்து, குற்றவாளிக்குத் தண்டனையையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது தமிழகக் காவல் துறை.
இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த ஜனவரி 8-ம் தேதி சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ''இந்த வழக்கின் குற்றவாளி மீது தயவுதாட்சணியம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு உச்சபட்சத் தண்டனை கிடைக்கும்'' என்று சொன்னார். அதனைச் செய்து காட்டியிருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு 15 நாட்களுக்கு முன்புதான், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கோடு அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாட்டையே உலுக்கியது. பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கை விசாரித்தது சி.பி.ஐ. ஆனால் அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்தது தமிழகக் காவல் துறை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயம் கிடைக்க ஆறரை ஆண்டு ஆனது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பைப் தீர்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறோம். 2019 முதல் 2021 மே வரையில் எடப்பாடி பழனிசாமிதான் ஆட்சியில் இருந்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவர் நடத்திய லட்சணத்தை இந்த நாடறியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-05-2025
29 May 2025 -
மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆலோசனை
29 May 2025சென்னை, மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
-
தங்கம் விலை சற்று சரிவு
29 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 29)22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,160க்கு விற்பனையானது.
-
கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
29 May 2025சென்னை, கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்
29 May 2025சென்னை, சென்னையில் பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் நேற்று காலமானார்.
-
5 ஆண்டுகளில் புதிய உச்சத்தை தொட இருக்கும் வெப்பநிலை
29 May 2025வாஷிங்டன், 5 ஆண்டுகளில் வெப்பநிலை புதிய உச்சத்தை தொடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நார்வே: கேப்டன் தூங்கியதால் வீட்டிற்குள் புகுந்த சரக்கு கப்பல்
29 May 2025ஓஸ்லோ, நார்வேயில் உள்ள கடலோர பண்ணை வீட்டிற்குள் கப்பல் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அறிக்கையை திருப்பி அனுப்பவில்லை: கீழடி அகழாய்வு குறித்து மத்திய அரசு விளக்கம்
29 May 2025புதுடெல்லி, கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
கனமழை காரணமாக ஊட்டியில் சுற்றுலா தலங்கள் 2 நாள் மூடல்
29 May 2025நீலகிரி, ஊட்டியில் 2 நாட்கள் கனமழை காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
-
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
29 May 2025சென்னை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 கைது
29 May 2025ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பில் இருந்த இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வாசிப்பதை வழக்கமாகக் கொண்டவர்: நடிகர் ராஜேஷுக்கு கமல்ஹாசன் புகழாரம்
29 May 2025சென்னை, வாசிப்பதையும், சிந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டவர் நடிகர் ராஜேஷ் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
-
அதிகார வரம்பை மீறுகிறீர்கள்: அதிபர் ட்ரம்பின் இறக்குமதி வரிக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்
29 May 2025நியூயார்க், டொனால்டு ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளுக்கு தடை விதித்துள்ளது நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம், மேலும், அதிபருக்கு உள்ள சட்டத்துக்கு உட்பட்ட
-
மாமல்லபுரத்தில் இன்று அதிக மதிப்பெண் எடுத்த 600 மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
29 May 2025மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் இன்று அதிக மதிப்பெண் எடுத்த 600 மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி த.வெ.க. தலைவர் விஜய் கவுரவிக்கிறார்.
-
எவரெஸ்ட் சிகரம் ஏறிய சிறுமி: துணை முதல்வர் நேரில் பாராட்டு
29 May 2025சென்னை, எவரெஸ்ட் சிகரம் ஏறிய நெல்லை சிறுமிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
-
குற்றால அருவிகளில் குளிக்க 5-வது நாளாக தடை நீட்டிப்பு
29 May 2025தென்காசி, குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5-வது நாளாக தடை நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
ராஜேஷ் அருமையான மனிதர்: நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி
29 May 2025சென்னை, எனது நண்பர் ராஜேஷ் அருமையான மனிதர் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் புதிய நெருக்கடி
29 May 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் புதிய நெருக்கடியை அளித்துள்ளது.
-
மதுரை, பழங்காநத்தத்தில் ரூ.68.38 கோடி மதிப்பில் மேம்பாலம்: நாமக்கல்லில் ரூ.424.38 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட நான்கு வழிச்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
29 May 2025செங்கல்பட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில்
-
உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் 10 அரசு சேவைகளை எளிமையாக்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
29 May 2025சென்னை, உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் முதல் கட்டமாக சுகாதார சான்றிதழ் உள்ளிட்ட10 அரசு சேவைகளை
-
130 நாட்கள் பணிக்காலம் நிறைவு: அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு
29 May 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகப்போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
நகராட்சி நிருவாகம்-குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.571.92 கோடி மதிப்பிலான 49 முடிவுற்ற பணிகள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
29 May 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.571.92 கோடி மதிப்பிலான 49 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 16
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு மேலும் நெருக்கடி
29 May 2025டாக்கா, வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர், அரசு ஊழியர்களை தொடர்ந்து தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
சரக்கு கப்பல் மூழ்கிய விவகாரம்; பேரிடராக அறிவித்தது கேரள அரசு
29 May 2025கொச்சி, சரக்கு கப்பல் மூழ்கிய விவகாரத்தை பேரிடராக கேரள அரசுஅறிவித்துள்ளது.
-
பாக்.கிற்கு உளவு பார்த்ததாக சந்தேகம்: ராஜஸ்தானில் அரசு ஊழியர் கைது
29 May 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் அரசு ஊழியர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாரா என்ற சந்தேகத்தில் போலீசார் அவரை கைது செய்தனர்.