Idhayam Matrimony

தங்கம் விலை சற்று சரிவு

வியாழக்கிழமை, 29 மே 2025      வர்த்தகம்
gold 2024-01-04

சென்னை, சென்னையில் நேற்று (மே 29)22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,160க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ. 8,895க்கு விற்பனையானது.

தமிழகத்தில் மே 27-ல் தங்கம் கிராம், 8,995 ரூபாய்க்கும், சவரன், 71,960 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் (மே 28), தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் குறைந்து, 8,935 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் சரிவடைந்து, 71,480 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் நேற்று (மே 29)22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,160க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ. 8,895க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது நகைப்பிரியர்களுக்கு சற்று மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து