முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை - மேட்டுப்பாளையம் ரயில் கோவையுடன் நிறுத்தம்

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Tairn 2023-05-25

Source: provided

சென்னை : தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கோவை வடக்கு - கரைமடை இடையே தண்டவாளம் மற்றும் மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயில் (வண்டி எண் 12671) வரும் 26 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதிகளில் கோவையுடன் நிறுத்தப்படும். 

அதாவது, கோவை - மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து