Idhayam Matrimony

ஒண்டி வீரன் நினைவு நாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2025      தமிழகம்
EPS 2025-08-20

Source: provided

சென்னை : ஒண்டி வீரன் நினைவு நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி அவரது படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 254-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஒண்டி வீரனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் ஒண்டி வீரனின் உருவப் படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து