எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டோக்கியோ : ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்து இந்த நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியை வழிநடத்த முடியும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் நடைபெற்ற இந்திய-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் உரை நிகழ்த்தினார். அவரது உரை விவரம் வருமாறு:-
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது. மெட்ரோ ரயில் முதல் உற்பத்தி வரை, குறைக்கடத்திகள் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை, ஒவ்வொரு துறையிலும் நமது கூட்டாண்மை பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளன.
ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 30 பில்லியன் டாலர் தனியார் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றத்தை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இன்று, இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை, கொள்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய தன்மை உள்ளது.
இன்று இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. மேலும், மிக விரைவில் அது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறது. 2017-ம் ஆண்டில், நாங்கள் ஒரே நாடு, ஒரே வரியை அறிமுகப்படுத்தினோம். இப்போது, இன்னும் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சில வாரங்களுக்கு முன்பு, எங்கள் பாராளுமன்றம் எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி முறையை அங்கீகரித்தது. அதோடு எங்கள் சீர்திருத்தங்கள் வரிவிதிப்பைத் தாண்டி வெகு தொலைவில் உள்ளன. வணிகம் செய்வதை எளிதாக்குவதை நாங்கள் வலியுறுத்துகிறோம். வணிகத்திற்கான ஒற்றை டிஜிட்டல் சாளர ஒப்புதலை நாங்கள் வழங்கியுள்ளோம்.
இந்தியாவில், பாதுகாப்பு, விண்வெளி போன்ற முக்கியமான துறைகள் ஏற்கனவே தனியார் துறைக்கு திறந்து விடப்பட்டுள்ளன. இப்போது நாங்கள் அணுசக்தித் துறையையும் திறந்து விடுகிறோம். இந்த சீர்திருத்தங்களுக்குப் பின்னால் வளர்ச்சி அடைந்த பாரதத்தை கட்டமைக்க வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாடு உள்ளது.
உலகம் இன்று இந்தியாவை வெறுமனே பார்க்கவில்லை, இந்தியாவை உற்று நோக்குகிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை உலகம் அங்கீகரித்தது மட்டுமல்லாமல், பாராட்டவும் செய்துள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் இந்தியா - ஜப்பான் கூட்டாண்மை மிகவும் வெற்றிகரமாக உள்ளது. உலகளாவிய தெற்கின், குறிப்பாக ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு நாம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய முடியும். வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள், உலகத்திற்காக உற்பத்தி செய்யுங்கள்.
செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள், குவாண்டம் கம்ப்யூட்டிங், உயிரி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆகியவற்றில் இந்தியா துணிச்சலான முயற்சிகளை எடுத்துள்ளது. ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்து இந்த நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியை வழிநடத்த முடியும். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 3 days ago |
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நீடிப்பு
28 Aug 2025தருமபுரி: கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
-
வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும்: கெஜ்ரிவால் வலியுறுத்தல்
28 Aug 2025புதுடெல்லி: வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
-
வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகள்- அமெரிக்கா நடவடிக்கை
28 Aug 2025அமெரிக்கா: வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா விடுத்துள்ளது.
-
ரஷியாவில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு
28 Aug 2025மாஸ்கோ: உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடர்ந்ததால் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
-
ஆப்கான். பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர்: யு.ஏ.இ. அணி அறிவிப்பு
28 Aug 2025துபாய்: ஆப்கான். பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் யு.ஏ.இ. அணி அறிவிக்கப்பட்டது.
-
எடப்பாடி பழனிசாமி வீடு - கடலோர காவல் படைக்கு வெடிகுண்டு மிரட்டல்
28 Aug 2025சென்னை: எடப்பாடி பழனிசாமி வீடு மற்றும் கடலோர காவல் படைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா 3-வது சுற்றுக்கு தகுதி
28 Aug 2025நியூயார்க்: அமெரி்க்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் சபலென்கா 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
-
நேபாளம் வழியாக பீகாரில் 3 பயங்கரவாதிகள் ஊடுருவல்
28 Aug 2025பீகார்: நேபாளம் வழியாக பீகாருக்கு 3 பயங்கரவாதிகள் ஊடுவியுள்ளனர்.
-
விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதன் பின்னணியில் தி.மு.க.- த.வெ.க. குற்றச்சாட்டு
28 Aug 2025பெரம்பலூர்: விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதன் பின்னணியில் தி.மு.க. இருப்பதாக த.வெ.க. குற்றம் சாட்டியுள்ளது.
-
தனியார் நிறுவனங்களில் 10 மணி நேரம் வேலை - மகாராஷ்டிர திட்டம்
28 Aug 2025மகாராஷ்டிர: மகாராஷ்டிரவில் உள்ள தனியார் நிறுவனங்களில் இனி 10 மணி நேரம் வேலை என்று அரசு திட்டமிட்டுள்ளது.
-
ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: இந்திய அணி வெற்றி
28 Aug 2025திம்பு: ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
-
அரியவகை ஆரஞ்சு நிற சுறா கண்டேடுப்பு
28 Aug 2025கொஸ்டாரிகா: கொஸ்டாரிகா கடற்கரையில் உள்ள டோர்டுகுரோ தேசிய பூங்காவுக்கு அருகே சமீபத்தில் ஒரு அரிய ஆரஞ்சு நிற சுறா கண்டுபிடிக்கப்பட்டது.
-
மகன் தற்கொலைக்கு ஏ.ஐ. தான் காரணம் நீதிமன்றத்தில் பெற்றோர் மனு தாக்கல்
28 Aug 2025டெல்லி: மகன் தற்கொலைக்கு ஏ.ஐ. தான் காரணம் என்று நீதிமன்றத்தில் பெற்றோர் மனு தாக்கல் செய்தனர்.
-
இந்திய அணி குறித்து வெளிநாட்டு வீரர்கள் விமர்சனம்: கவாஸ்கர்
28 Aug 2025மும்பை: இந்திய அணி குறித்து வெளிநாட்டு வீரர்கள் விமர்சனம் செய்வது எப்படி என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதன் பின்னணியில் தி.மு.க.- த.வெ.க. குற்றச்சாட்டு
28 Aug 2025பெரம்பலூர்: விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதன் பின்னணியில் தி.மு.க. இருப்பதாக த.வெ.க. குற்றம் சாட்டியுள்ளது.
-
திருமாவளவன் பாதை மாறி சென்றுவிட்டார்- செல்லூர் ராஜூ
28 Aug 2025மதுரை: விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பாதை மாறி சென்று விட்டார் என்று முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
-
வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக குறைந்தது
28 Aug 2025ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசத
-
கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா
28 Aug 2025நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி மாதா கோவில் இந்த ஆண்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இந்தியாவுக்கு அமெரிக்கா 50% சதவீத வரிவிதிப்பு ஏன்? ட்ரம்ப்பின் ஆலோசகர் தகவல்
28 Aug 2025வாஷிங்டன்: தொடர்ச்சியாக தள்ளுபடி விலையில் ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதுதான் உக்ரைன் மீதான உக்கிர தாக்குதலுக்கு காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர
-
ரயில்வே வாரிய தலைவரின் பதவி காலம் ஓராண்டு நீட்டிப்பு
28 Aug 2025புதுடெல்லி: ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வருபவர் சதீஷ் குமார். அவருடைய பதவி காலம் 2025, ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.
-
புதிய தோற்றத்துடன் எழும்பூர் ரெயில் நிலையம் உருவாகிறது
28 Aug 2025சென்னை: சென்னையின் பாரம்பரிய கட்டிடத்தின் அடையாளமாக விளங்கும் எழும்பூர் ரெயில் நிலையம் மறு சீரமைக்கப்படுகிறது.
-
மெட்ரோ டிக்கெட் பெறுவதில் தொழில் நுட்பக் கோளாறு
28 Aug 2025சென்னை: மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
-
3 பேர்தான் இந்தியாவின் கேம் சேஞ்சர்கள் - சேவாக்
28 Aug 2025மும்பை: 3 பேர்தான் இந்தியாவின் கேம் சேஞ்சர்கள் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
-
தில்லி பிரீமியர் லீக்: போட்டியில் அசத்திய ஆர்யவிர் சேவாக்
28 Aug 2025டெல்லி: தில்லி பிரீமியர் லீக்: அறிமுகப் போட்டியில் ஆர்யவிர் சேவாக் அசத்தியுள்ளார்.
-
எல்லையில் ஊடுருவல் முயற்சி: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
28 Aug 2025ஸ்ரீநகர்: எல்லையில் ஊடுருவல் முயற்சியை ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.