முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன? - சச்சின் பதில்

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Tendulkar 2025-01-17

Source: provided

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கரிடம், ரசிகர் ஒருவர் கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சச்சின், நான் டிஆர்எஸ் விதிமுறையில் ‘நடுவரின் அழைப்பு தொடர்பான விதியை மாற்றுவேன். வீரர்கள் கள நடுவரின் முடிவில் அதிருப்தி அடைந்ததால் மேல் முறையீடு செய்கின்றனர்.

எனவே நீங்கள் மீண்டும் அந்த பழைய தீர்ப்பை எடுப்பதற்கான எந்த விருப்பமும் இருக்க கூடாது. வீரர்களுக்கு மோசமான காலகட்டங்கள் இருப்பது போல, அம்பயர்களுக்கும் மோசமான காலகட்டங்கள் உள்ளன. தொழில்நுட்பம் தவறாக இருந்தாலும், அது தொடர்ந்து ஒரே மாதிரியான தவறுகளைச் செய்யும்” என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து