முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

விலங்குகள்

A rare video of king cobra & monitor lizard locking horns, is getting viral in social media. Check out the video to know who was the winner. ராஜ நாகமும் உடும்பும் சண்டையிடும் அரிய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காட்சியை அவ்வழியாக சென்ற வனத்துறை அதிகாரிகள் படம் பிடித்துள்ளனர்.

An adorable video of a goat following a little girl to her school is going viral in social media. It was like, the goat wanted to go to school along with her. இமாச்சல் பிரதேசத்தில் பள்ளி செல்லும் சிறுமியுடன் அக்கா பள்ளிக் கூடத்துக்கு நானும் வரேன்க்கா என்று சொல்வது போல ஒரு ஆட்டுக் குட்டி பின் தொடர்ந்து செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.

Dogs chasing a remote-controlled car amazed netizens. A video shows around 20 dogs are chasing a remote car, but none can get hold of that toy car, as its speed is much faster than that of the dogs. ஏதோ ஒரு குட்டி விலங்கு என நினைத்து, ஒரு பொம்மை காரை சுமார் 20 நாய்கள் துரத்துகிறது. நாய்களை விட மிக வேகமாக அந்த பொம்மை கார் ஓடியதால், நாய்களால் அந்த காரை பிடிக்க முடியவில்லை.

A funny video of how a dog struggles to catch the fishes in reservoir. Group of fishes jumped around the dog few times simultaneously, made that dog look clueless. Unfortunately, that dog couldn't catch a single fish till the end. ஒரு நீர்த்தேக்கத்தில் உள்ள மீன்களைப் பிடிக்க நாய் போராடும் வேடிக்கையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Flying dog in business luxury class on the plane The owner who booked the entire cabin

Meet 80-Year-Old Jane Dotchin Who Treking 1,000 Km With Her Horse And Dog. 80 வயதான ஜேன் டாட்சின் தனது குதிரை மற்றும் நாயுடன் 1,000 கிமீ பயணம் செய்கிறார்.

The boy is sleeping like a buffalo .. Someone come and get some help The video of the elephant that brought the bag went viral பையனப் பாருங்க எருமை மாதிரி தூங்கறான்.. யாராவது வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க பாகனை அழைத்து வந்த யானை வீடியோ வைரல் Watch the latest news coverage from Tamil Nadu.

The viral video of the duck flock following the tourist boat. சுற்றுலா பயணிகளின் படகைபின் தொடர்ந்துபறந்து வரும் வாத்து கூட்டம்நெஞ்சை அள்ளும் வீடியோ வைரல்

Naughty Monkey Takes a Ride on Deer’s Back, Viral Video Leaves Netizens Laughing.monkey riding a deer’s back and not willing to get down and let go of his deer friend. குறும்பு குரங்கு மான் முதுகில் சவாரி செய்கிறது. வைரலாகும் வீடியோ... ஒரு மானின் முதுகில் சவாரி செய்யும் குரங்கு, கீழே இறங்கி தனது மான் நண்பனை விடுவிக்க விரும்பவில்லை...

Haircut for a female artist client.Unexpectedly a deer with very large horns Breaks the glass doors and sneaks inside... ஒரு பெண் கலைஞர் வாடிக்கையாளர் ஒருவருக்கு சிகை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மிகப் பெரிய கொம்புகளைக் கொண்ட மான் ஒன்று கண்ணாடி கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago