முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

விலங்குகள்

A man tried to take selfie with a monkey. His friend teased that monkey during that time. Check out the video to know about the reaction of that monkey. ஒரு மனிதன் குரங்குடன் செல்ஃபி எடுக்க முயன்றான். அந்த நேரத்தில் அவரது நண்பர் அந்த குரங்கை வம்பிழுத்தார். அதற்கு அந்த குரங்கு என்ன செய்தது என்பதை பற்றி அறிய வீடியோவைப் பாருங்கள்.

A huge snake came to play video games with boy. That video is getting viral in social media. சிறுவனோடு வீடியோ கேம்ஸ் விளையாட வந்த மலைப்பாம்பு திகில் வீடியோ வைரல்...!

The mother bear was playing football with her kid in Odisha’s Nabrangpur district. The video is now swiftly going viral on many social media platforms. ஒடிசாவில் தாய் கரடி தனது குட்டியுடன் ஃபுட் பால் விளையாடியது. நெட்டிசன்களுக்கு சுவாரசியமான வீடியோ கிடைத்ததால் வைரலாக்கி மகிழ்ந்தனர்.

A cute young Elephant named, Wan Mai playing in water and chasing birds in Thailand’s Elephant Nature Park... குட்டியானை Wan Mai மைதானத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரை உதைத்துக் கொண்டும், அங்கு தரையிறங்கும் பறவைகளை ஜாலியாக விரட்டிக் கொண்டும் அது போடும் லூட்டி பார்ப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது...

Dog runs away with ball during Women's T20 match . The batsmen were taking runs. The ball bounced off the fielder. A dog ran away with the ball & to everyone's surprise, it gave that ball to the wicket-keeper ... பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் Ballஐ கேட்ச் பிடித்து விக்கெட் கீப்பரிடம் கொடுத்த நாய்... பவுலர் வீசிய பந்தை பீல்டர் தடுத்து விக்கெட் கீப்பரை நோக்கி வீசினார்.

Elderly woman feeds elephant with her hands in heartwarming viral video. வயதான பெண் யானைக்கு தனது கைகளால் உணவளிக்கும் நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ.

3 donkeys tried to go from one side of the fence to the other, but found it difficult to do so. Then they did a little trick to get into the other side of the fence. Netizens are now praising the smartness of these donkeys after the video went viral...

A man picked up a selfie stick and brought his puppy named Samoyed, a 3-year-old Pomeranian dog & went to fly on the para glide. Then Samoyed had fun with his owner on the Para glider... செல்லக் குட்டியான Samoyed என்ற 3 வயதான பொமரேனியன் நாயையும், தனது செல்பி ஸ்டிக்கையும் கூடவே எடுத்துக் கொண்டு பாரா கிளைடில் பறப்பதற்காக ஒருவர் சென்றார்.

A baby monkey trying hard to get away from the group to run around in the enclosure. However, the mama monkey stops it by holding its tail. This scene Is currently going viral on the social media ஒரு குட்டி குரங்கு குழுவிலிருந்து தப்பிக்க கடுமையாக முயற்சிக்கிறது. இருப்பினும், தாய் குரங்கு அதன் வாலைப் பிடித்து நிறுத்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago