முகப்பு

அரியலூர்

Ariyalur 2017 06 19

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் (பொ) எஸ்.தனசேகரன் தலைமையில் நடந்தது

19.Jun 2017

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட கலெக்டர் (பொ) ...

Ariyalur 2017 06 15

அரியலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணிகள் : ஆந்திர பிரதேச மாநில ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பார்வையிட்டனர்

15.Jun 2017

அரியலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதைத் தொடர்ந்து, ...

Image Unavailable

அரியலூர் மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு துறை “பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம்

6.Jun 2017

அரியலூர் வட்டத்தில் விழுப்பணங்குறிச்சி கிராமத்திலும், உடையார்பாளையம் வட்டத்தில் பாப்பாக்குடி (வடக்கு) கிராமத்திலும், செந்துறை ...

Ariyalur 2017 05 31

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் (பொ) எஸ்.தனசேகரன் தலைமையில் நடந்தது

31.May 2017

அரியலூர் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகப் பிரதான கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் (பொ) ...

Image Unavailable

பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் : கலெக்டர் (பொ) தனசேகரன் தகவல்

26.May 2017

 அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 138 ...

Image Unavailable

செந்துறை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

23.May 2017

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் 7 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதில், 1. ஆதனக்குறிச்சி - பிற்படுத்தப்பட்டோர் ...

Ariyalur 2017 05 16

அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் மற்றும் வறட்சி நிவாரணப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் : காண்காணிப்பு அலுவலர் பனிந்திர ரெட்டி தலைமையில் நடந்தது

16.May 2017

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இடு;பொருட்கள் மானியம், குடிநீர் வழங்கல் மற்றும் ...

Ariyalur 2017 05 13

செந்துறை பேருந்து நிறுத்தத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் புகைப்படக்கண்காட்சி

13.May 2017

அரியலூர் மாவட்டம், செந்துறை பேருந்து நிறுத்தத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் ...

Image Unavailable

அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடனுதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் சரவணவேல்ராஜ் தகவல்

4.May 2017

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் ...

Image Unavailable

அரியலூர் மாவட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் நிலுவை தொகையை உடனே கட்ட வேண்டும் : கலெக்டர் சரவணவேல்ராஜ் அறிவிப்பு

25.Apr 2017

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் மத்தியரசின் அங்கமான வழங்கியுள்ளது. இதனால் அனைத்து கேபிள் ...

Ariyalur 2017 04 24

அரியலூர் மாவட்டத்திற்கு ரூ.2110.55 கோடி முன்னுரிமை வங்கி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது : கலெக்டர் சரவணவேல்ராஜ் தகவல்

24.Apr 2017

அரியலூர் மாவட்டத்தில் (2017-18) ஆண்டிற்கு ரூ.2110.55 கோடி முன்னுரிமை வங்கி கடன்களாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் திட்ட அறிக்கையினை ...

Image Unavailable

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது

17.Apr 2017

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட கலெக்டர் ...

Ariyalur 2017 04 07

அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் சொட்டுநீர் பாசன முறை : கலெக்டர் சரவணவேல்ராஜ் நேரில் ஆய்வு

7.Apr 2017

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குவாகம் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை மூலம் ...

Ariyalur col 2017 04 04

அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் குறித்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது : கலெக்டர் சரவணவேல்ராஜ் தகவல்

4.Apr 2017

அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் சீரான முறையில் வழங்கவும், நீர் வழித்தடங்களில் உள்ள குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் ...

Image Unavailable

அரியலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் : கலெக்டர் சரவணவேல்ராஜ் துவக்கி வைத்தார்

2.Apr 2017

 அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார வளாகத்தில் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமினை ...

Ariyalur col 2017 03 31

அரியலூர் மாவட்டத்தில் வருகிற 2 மற்றும் 30ம் தேதிகளில் 70,527 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது : கலெக்டர் சரவணவேல்ராஜ் தகவல்

31.Mar 2017

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், இளம்பிள்ளை வாத நோய் முற்றிலும் ஒழிக்க "போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்" ...

Image Unavailable

அரியலூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டு ஏப்ரல் 1ந் தேதி வழங்கப்படும் : கலெக்டர் சரவணவேல்ராஜ் தகவல்

29.Mar 2017

அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பழைய குடும்ப அட்டையை மாற்றி புதிய குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) 01.04.2017 தேதி ...

Ariyalur collector 2017 03 28

அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது : கலெக்டர் சரவணவேல்ராஜ் தகவல்

28.Mar 2017

அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் சீரான முறையில் வழங்கவும், நீர் வழித்தடங்களில் உள்ள குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் ...

Image Unavailable

அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடுயின்றி விநியோகம் செய்வது தொடர்பானஆலோசனைக்கூட்டம்: கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தலைமையில் நடந்தது

27.Mar 2017

அரியலூர் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், சீரான குடிநீர் விநியோக செய்யவதை கண்காணித்திட வருவாய்த்துறையில் ...

Ariyalu collector 2017 03 23 0

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடந்தது

24.Mar 2017

அரியலூர் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகப் பிரதான கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்

பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. இத்தாலியில் நடைப்பெற்ற கண்காட்சி ஒன்றில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது. இதில் செராமிக் எல்.இ.டி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சமும், தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. டிஸ்பிளேவில் வேகம், போகும் பாதை, ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும் வகையில் உள்ளது.

திருமண பந்தம்

திருமணம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமாக, சுமார் 16 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் , திருமணம் ஆனவர்களை விட தனியாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் குறைவான அளவே உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், திருமணம் ஆனவர்கள் விவாகரத்து பெறும்போது, அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

நிறத்தை அதிகரிக்க

புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

ஒற்றைக் காலில் ....

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொட்டாவி அறியாதது

ஒருவர் அலுப்பான சூழலில் இருக்கும்போது, கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது. கொட்டாவியின் செயல், ஆக்சிஜனை உள்ளிழுக்கும். கார்பன் டை ஆக்ஸைடை வெளியில் தள்ளும். கொட்டாவி ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. கொட்டாவி வந்தால், நல்ல ஓய்வு தேவை என்று அரத்தம்.

ஸ்மார்ட் ஷூ

டிஜிட் சோல் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ஷூவை வடிவமைத்துள்ளது. இந்த ஷூ தானாகவே காலுக்கு ஏற்றார் போல் இறுக்கமாகிக் கொள்ளும். வேகம், காலடிகளின் எண்ணிக்கையை ட்ராக் செய்யும். மேலும், நாம் நடக்கும் தூரம், வேகம், எத்தனை படிகளை கடக்கிறோம் போன்ற பல தகவல்களையும், தேவைக்கு ஏற்ற வகையில் பாதத்திற்கு குளிர் மற்றும் சூட்டை வழங்கக் கூடியதாகவும் உள்ளது.

நீரின் அவசியம்

நீரை வீணாக்காமல் சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நாம், ஒவ்வொருவரும் கை கழுவுவதற்காக 330 மில்லி தண்ணீரை வீணாக்குகிறோம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சோப்பை பயன்படுத்தும் முன் நமது கைகளை ஈரப்படுத்த 5மி தண்ணீரே போதுமானது. ஆனால், நாம் கைகளை கழுவ 330 மி தண்ணீரை வீணடிக்கிறோம்.

புதிய தொழில் நுட்பம்

ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிட்டு கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முடிவை மருத்துவர்கள் அளிக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது. மேலும், ஒருவரின் உடலுக்குள் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க, இது உதவியாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் மூலம் நோய்களை வரும் முன்பே கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்க முடியும்.

8-வது அதிசயம்

உலகின் 8-வது இயற்கை அதிசயம் நியூசிலாந்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது. நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை உள்ளது. இதன் செயல்பாடு காரணமாக அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி  சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்பு உண்டாகியுள்ளது.இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்து உள்ளது. இச் செயற்பாடு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது ஆகும். இதனால் உலகின் 8-வது இயற்கை அதிசயமாக கருதப்படுகின்றது. ஆனால் இப் பகுதியை நியூசிலாந்து அரசு இதுவரைக்கும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவில்லை. எவ்வாறெனினும் விரைவில் கண்கவர் அமைப்பில் உள்ள இவ்விடத்தினை உலகின் 8 வது அதிசயமாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விக்கலை நிறுத்த

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை அதிகப்படியான காற்றை விழுங்குவதால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுத்தப் பின்னர் குழந்தைகள் ஏப்பம் விட்டால், அவர்கள் விழுங்கிய காற்றானது வயிற்றில் இருந்து வெளியேறிவிடும். இந்த செயல் விக்கல் ஏற்படாமல் தடுக்கும். விக்கல் எடுக்கும் போது முதுகுப் பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுத்தால் விக்கல் நின்றுவிடும்.

பறக்கும் கார்

ஜப்பானில், கார்ட்டிவேட்டர் என்ற பெயரிலான 30 பொறியாளர்கள் அடங்கிய குழு ஸ்கை ட்ரைவ் என்ற பறக்கும் காரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. 2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது, இந்த பறக்கும் காரை கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என இளம் பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புதிய வசதி

ஜிஃப் - கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மேட்,  ஜூன் 15, 1987-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொறியாளரான ஸ்டீவ் வில்வைட் என்பவர் கண்டறிந்த ஜிஃப்களின் 31-வது பிறந்த தினத்தை பேஸ்புக் கொண்டாடுகிறது. அந்த வகையில் பேஸ்புக் கமெண்ட்களில் ஜிஃப்களை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1300 கோடி ஜிஃப்கள் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்டதாம்.