எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதி.மு.க.வில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக பெங்களூரு புகழேந்தி இருந்தார். அவர் சிறைக்கு சென்ற பிறகு டி.டி.வி.அணிக்கு சென்றார். அ.ம.மு.க.-வில் கர்நாடக மாநிலச் செயலாளராகவும் இருந்தார். பின்னர் டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகி ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார்.
சமீபத்தில் ஓபிஎஸ் தி.மு.க.வில் இணைந்ததை விமர்சித்த புகழேந்தி "புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். வரும் தேர்தலில் அவரது நிலைப்பாடு என்ன என்பது குறித்து எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நேறில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்வேன். எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. தோற்கும். 2026 தேர்தலோடு அ.தி.மு.க., எடப்பாடி பழனிசாமி கதை முடிந்துவிடும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


