முகப்பு

இந்தியா

Image Unavailable

அரவிந்த் கெஜ்ரிவால் ஒருகவர்ச்சி நடிகையை போன்றவர்​திக் விஜயசிங்

12.Nov 2012

புது டெல்லி, நவ. - 12 - அரவிந்த் கெஜ்ரிவால் பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி ஷாவந்த்தை போன்றவர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ...

Image Unavailable

பத்மவிபூஷன் விருதுக்குமறைந்த பிரபலபாலிவுட் நடிகர்பெயர் பரிந்துரை

12.Nov 2012

புது டெல்லி, நவ. - 12 - மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா, ஷோலே இயக்குனர் ரமேஷ் சிப்பி மற்றும் பாடகர் கைலாஷ் கேர் ஆகியோருக்கு பத்ம ...

Image Unavailable

நிதின் கட்காரிக்கு உமாபாரதி ஆதரவு தெரிவித்திருந்தார்

12.Nov 2012

புது டெல்லி, நவ. - 12 - ஊழல் புகாரில் சிக்கி உள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் கட்காரி பதவி விலக வேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்த சிலர் ...

Image Unavailable

ஊழலுக்குஎதிரான இந்தியா என்றபெயரை பயன்படுத்த மாட்டோம்

12.Nov 2012

புதுடெல்லி,நவ.- 12 - அண்ணா ஹசாரே கேட்டுக்கொண்டால் ஊழலுக்கு எதிரான இயக்கம் என்ற வார்த்தையை எங்கள் பிரிவு பயன்படுத்தாது என்று ...

Image Unavailable

கர்நாடக பா.ஜ.க. அரசுகவிழாது முதல்வர் ஷெட்டர்உறுதி

12.Nov 2012

சிக்மகளூர், நவ. - 12 - கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சி கவிழாது என்று அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார். சிக்மகளூர் மாவட்டம் ...

Image Unavailable

பால்தாக்கரே உடல்நிலை பற்றிய வதந்திகளை நம்பவேண்டாம்

12.Nov 2012

  மும்பை, நவ.- 12 - சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே நலமாக உள்ளார். அவரது உடல்நலம் குறித்து வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நவ ...

Image Unavailable

மாயாவதிக்கு பிரதமர் மன்மோகன்சிங் விருந்து

12.Nov 2012

புதுடெல்லி,நவ.- 12 - பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய வீட்டில் விருந்து கொடுத்தார். ...

Image Unavailable

கெஜ்ரிவாலின் கறுப்புபண குற்றச்சாட்டு குறித்து விசாரணை:

12.Nov 2012

புது டெல்லி, நவ. - 12 - கெஜ்ரிவால் கூறிய கறுப்பு பண குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ...

Image Unavailable

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பாரம்பரியம் ஒன்றுதான்:நிதீஷ்குமார்

12.Nov 2012

கராச்சி, நவ.- 12 - இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பாரம்பரியத்தையும், வரலாற்றையும் உடையது என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கூறினார்....

Image Unavailable

பா.ஜ.க.தலைவர் பதவியில்இருந்து கட்காரி ராஜினாமா செய்யவேண்டும்

11.Nov 2012

புதுடெல்லி,நவ.- 11 - பாரதிய ஜனதா அகில இந்திய தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ...

Image Unavailable

பள்ளி மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கனடாபிரதமர்

11.Nov 2012

பெங்களூர், நவ. - 11 - இந்தியா வருகை தந்துள்ள கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் பெங்களூரில் மாணவர்களுடன் கிரிக்கெட் மற்றும் ஹாக்கி ...

Image Unavailable

இடஒதுக்கீட்டை அனுபவிக்ககிராம பென்களுக்கு போதிய கவர்ச்சிஇல்லை

11.Nov 2012

லக்னோ, நவ. - 11 - பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவானது தலித், இஸ்லாமிய, இதர பிற்படுத்தப்பட்டோரின் நலனையும் கருத்தில் கொண்டு ...

Image Unavailable

அத்தியாவசிய ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் நிதிகுறைப்பு இருக்காது

11.Nov 2012

புதுடெல்லி,நவ.- 11 - ராணுவத்திற்கு தேவையான அத்தியாவசிய தளவாடங்கள் வாங்குவதில் பட்ஜெட்டில் நிதி குறைப்பு இருக்காது என்று ராணுவ ...

Image Unavailable

சமூகசேவகர் கெஜரிவால்மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

11.Nov 2012

புதுடெல்லி,நவ.- 11 - சமூக சேவகர் அரவிந்த் கெஜரிவால் மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. வங்கிக்கணக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு ...

Image Unavailable

சமூகசேவகர் கெஜரிவால்மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

11.Nov 2012

புதுடெல்லி,நவ.- 11 - சமூக சேவகர் அரவிந்த் கெஜரிவால் மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. வங்கிக்கணக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு ...

Image Unavailable

சமூகசேவகர் கெஜரிவால்மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

11.Nov 2012

புதுடெல்லி,நவ.- 11 - சமூக சேவகர் அரவிந்த் கெஜரிவால் மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. வங்கிக்கணக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு ...

Image Unavailable

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் அத்வானி வழிபாடு

11.Nov 2012

நகரி, நவ.- 11 - திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரமோற்சவம் தொடங்கியது.இதையொட்டி கோயிலில் ...

Image Unavailable

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைகிறது

11.Nov 2012

புது டெல்லி, நவ. - 11 - சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1 குறைக்கப்படவுள்ளது. உலக அளவில் ...

Image Unavailable

இந்தியாவில் பணக்காரர்களை விடஏழைகள் அதிகஅளவில் புகை பிடிக்கிறார்கள்

11.Nov 2012

திருவனந்தபுரம்,நவ.- 11 - இந்தியாவில் பணக்காரர்களைவிட ஏழைகள்தான் அதிகம் பேர் புகை பிடிக்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ...

Image Unavailable

சிம்கார்டு வாங்கபுதிய கட்டுப்பாடுகள் மத்தியஅரசு அறிவிப்பு

11.Nov 2012

புது டெல்லி, நவ. - 11 - செல்போன்களுக்கு சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமலாக்கியுள்ளது. போலியான ஆவணங்கள் தந்து ...

இதை ஷேர் செய்திடுங்கள்: