முகப்பு

இந்தியா

Image Unavailable

2ஜி வழக்கு: அம்பானி தம்பதிக்கு மீண்டும் சம்மன்

28.Jul 2013

  புது டெல்லி, ஜூலை. 29 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ரிலையன்ஸ் ஏ.டி.ஏ.ஜி குழும தலைவர் அனில் அம்பானி ஆகஸ்ட் 22 ம் ...

Image Unavailable

பாக். ராணுவம் தாக்குதல்: பாதுகாப்புப் படை வீரர் காயம்

28.Jul 2013

  ஜம்மு, ஜூலை.29 - ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் , கதுவா மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ...

Image Unavailable

தெலுங்கானா மாநில விவகாரத்தால் காங்.,க்கு தலைவலி

28.Jul 2013

  புதுடெல்லி, ஜூலை.29 - ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைத்தால் கோர்க்காலாண்ட், போடோலேண்ட் மாநில பிரச்சனை ...

Image Unavailable

உணவு பாதுகாப்பு திட்டம்: ராகுல் காந்தி புகழாரம்

28.Jul 2013

  புதுடெல்லி, ஜூலை.29 -  உணவு பாதுகாப்பு திட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் ...

Image Unavailable

2014 தேர்தலில் பா.ஜ.க. வரலாறு படைக்கும்: அத்வானி

28.Jul 2013

  புது டெல்லி, ஜூலை. 29 ​ - 2014 லோக்சபா பொதுத் தேர்தலில் பா.ஜ.க. வரலாறு காணாத வெற்றியைப் பெறும் என்று மூத்த பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி ...

Image Unavailable

டெல்லியில் போலீஸ் சுட்டு பைக் சாகச வீரர் பலி

28.Jul 2013

  புதுடெல்லி, ஜூலை.29  -  டெல்லியில் அதிகாலையில் நடந்த மோதலில் போலீஸ் சுட்டு சாகச வீரர் பலியானார். இன்னொருவர்காயமடைந்தார். ...

Image Unavailable

மோடி விசா தொடர்பாக எம்பிக்கள் எழுதிய கடிதம் உண்மை

28.Jul 2013

  வாஷிங்கடன்,ஜூலை.29 ​- குஜராத் முதல்வரும், பாரதீய ஜனதாகட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவருமான நரேந்திரமோடிக்கு விசா ...

Image Unavailable

தனித் தெலுங்கானா குறித்து 5-ம் தேதிக்குள் அறிவிப்பு

28.Jul 2013

  புது டெல்லி, ஜூலை. 29 - தனித் தெலுங்கானா மாநிலம் குறித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு...

Image Unavailable

இந்தியா - பாக். இடையே நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

28.Jul 2013

  புது டெல்லி, ஜூலை. 29 - இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடையே அடுத்த மாதம் நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் என்று ...

Image Unavailable

மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: முதல்வர் கடிதம்

28.Jul 2013

சென்னை, ஜூலை. 29 - ஈரான் சிறைச்சாலையில் வாடும் 16 தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ...

Image Unavailable

பா.ஜ.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார் நடிகர் சாய்குமார்

28.Jul 2013

  ஐதராபாத், ஜூலை. 28 ​ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடப் போவதாக நடிகர் சாய்குமார் ...

Image Unavailable

ராஜ்தாக்கரே - பார்கருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

28.Jul 2013

  புது டெல்லி, ஜூலை. 28 - பீகார் மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மகராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சி தலைவர் ...

Image Unavailable

மாவோயிஸ்டுகள் சுட்டதில் பீகார் எம்.எல்.ஏ. பலி

28.Jul 2013

முஸாபர்பூர், ஜூலை. 28 - பீகார் மாநிலம் முஸாபர்பூர் மாவட்டம் பிஷன்பூர் செளக்கில் மாவோயிஸ்டு அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஐக்கிய ...

Image Unavailable

பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா? பா.ஜ.க. சவால்

28.Jul 2013

  நியூயார்க், ஜூலை. 28 - காங்கிரஸ் கட்சியால் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் சவால் ...

Image Unavailable

மத்தியபிரதேசத்தில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம்

28.Jul 2013

  போபால்,ஜூலை.28 - மத்தியபிரதேச மாநிலத்தில், பண்டி கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 35 குழந்தைகள் மயங்கி ...

Image Unavailable

பிரதமர் பதவிக்கு ராகுல் - மோடி தகுதியானவர்கள் அல்ல

28.Jul 2013

  பரூக்காபாத், ஜூலை. 28 - பிரதமர் பதவிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தகுதியானவர்கள் ...

Image Unavailable

குற்றப் பின்னணி இருப்போருக்கு சீட் இல்லை: ராகுல்

28.Jul 2013

  புது டெல்லி, ஜூலை. 28 - குற்றப் பின்னணி உள்ளோர் தேர்தலில் போட்டியிட சீட் வழங்க மாட்டோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ...

Image Unavailable

மாணவிகள் ஜீன்ஸ் அணிய அலிகார் மு.பல்கலை., அனுமதி

28.Jul 2013

  லக்னோ, ஜூலை. 28 - அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு உடை அணிய விதிக்கப்பட்டிருந்த ...

Image Unavailable

மோடி பிரதமராவதை தடுப்பேன்: லல்லு பிரசாத் ஆவேசம்

28.Jul 2013

  பாட்னா, ஜூலை. 28 - நாட்டின் பிரதமர் பதவிக்கு மோடி வருவதை எப்படியும் தடுப்பேன் என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ...

Image Unavailable

ஹெலிகாப்டர் ஊழல்: தியாகிக்கு 2.50 கோடி கமிஷன்?

28.Jul 2013

  புதுடெல்லி,ஜூலை.28 - இத்தாலி நாட்டில் இருந்து முக்கிய பிரமுகர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு ஹெலிகாப்டர் கொள்முதல் செய்ததில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: