முகப்பு

இந்தியா

Image Unavailable

அதல பாதாளத்தை நோக்கி இந்தியப் பொருளாதாரம்!!

22.Jul 2013

  புதுடெல்லி,ஜூலை.23  - சமீப காலமாக வீழ்ச்சி கண்டு வரும் இந்திய பொருளாதாரம், மீட்சி அடைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் ...

Image Unavailable

மேற்கவங்க பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை: 6 பேர் பலி

22.Jul 2013

கொல்கத்தா,ஜூலை.23 - மேற்குவங்க மாநிலத்தில் நேற்று 4-வது கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடந்தபோது வன்முறை சம்பவங்கள் வெடித்ததில் நேற்று ...

Image Unavailable

பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் தாவல்: நிதிஷ்குமார் மீது குற்றச்சாட்டு

22.Jul 2013

  பாட்னா, ஜூலை 23 - பீகாரில் நடந்து வந்த ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் கடந்த மாதம் விரிசல் ஏற்ப்பட்டது.  குஜராத் முதல் ...

Image Unavailable

மும்பையை தகர்க்க தீவிரவாதிகள் ஊடுருவல் - எச்சரிக்கை

22.Jul 2013

  மும்பை,ஜூலை 23  - பீகார் புத்தர் கோவிலில் கடந்த மாதம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அடுத்த தாக்குதலை விரைவில் நடத்த போவதாக ...

Image Unavailable

அமெரிக்காவில் ராஜ்நாத் சிங்

22.Jul 2013

  புதுடெல்லி,ஜூலை.22 - 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக குஜ்ராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.தேர்தல் ...

Image Unavailable

கோதாவரி வெள்ளம்: 1300 பேர் முகாமுக்கு மாற்றம்

22.Jul 2013

  ராஜமுந்திரி, ஜூலை.22 - கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தவுலேஸ்வரம் பாலத்தில் வெள்ளம் அபாய குறியீட்டை தாண்டிச் செல்வதால் ...

Image Unavailable

பள்ளி மதிய உணவில் பூச்சிக்கொல்லி: தடய அறிவியல் துறை

22.Jul 2013

  பாட்னா, ஜூலை. 22 - பீகார் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததாக தடய அறிவியல் ...

Image Unavailable

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்

22.Jul 2013

  ஸ்ரீநகர், ஜூலை.22 - காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. ஆயினும் ராம்பன் மாவட்டத்தில் நடந்த ...

Image Unavailable

வலிமையான இந்தியாவை உருவாக்குவதே நோக்கம்

22.Jul 2013

  பாட்னா, ஜூலை.22 - வலிமையான இந்தியாவை உருவாக்குவது தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கை என்றும், பாரதிய ஜனதா கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். ...

Image Unavailable

மே.வங்க உள்ளாட்சி தேர்தல்: காங்., தொண்டர்கள் 3 பேர் சாவு

22.Jul 2013

  கொல்கத்தா,ஜூலை.22  - மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் குண்டு, கல் வீச்சு சம்பவங்களில் காங்கிரஸ் கட்சி ...

Image Unavailable

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவி கற்பழித்துக் கொலை

21.Jul 2013

  சசாராம், ஜூலை. 22 - பீகார் மாநிலத்தில், ரோதாஸ் மாவட்டத்தில், 6-வது வகுப்புப் படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் கற்பழித்துக் கொலை ...

Image Unavailable

விமான நிலையங்களை தாக்க சதி: உளவுத்துறை எச்சரிக்கை

21.Jul 2013

புது டெல்லி, ஜூலை. 22 - சென்னை விமான நிலையம் உள்பட 7 விமான நிலையங்களை தாக்க தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை ...

Image Unavailable

சத்தீஸ்கரில் உணவு உட்கொண்ட 35 குழந்தைகளுக்கு வாந்தி

21.Jul 2013

  ராய்ப்பூர், ஜூலை. 22 - சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று மதிய உணவு உட்கொண்ட பள்ளிக்குழந்தைகள் 35 பேர்களுக்கு வாந்தி, மயக்கம் ...

Image Unavailable

உத்தரகாண்டில்மீண்டும் வெள்ளம்: நிவாரண பணிகள் பாதிப்பு

21.Jul 2013

  டேராடூன், ஜூலை. 22 - வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் பரவலாக மழை பெய்ததால் சாலை சீரமைப்பு பணிகள் ...

Image Unavailable

மக்களவை தேர்தலுக்கு முன் கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு

21.Jul 2013

  ஐதராபாத், ஜூலை. 22 - மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்புள்ளது என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு...

Image Unavailable

முலாயம்சிங் - மகன்களை விடுவிக்க சி.பி.ஐ. முடிவு

21.Jul 2013

  புதுடெல்லி,ஜூலை.22 - சொத்துக்குவிப்பு புகாரில் முலாயம் சிங் யாதவ் மற்றும் மகன் அகிலேஷ் யாதவ் உள்பட 2 மகன்களை குற்றமற்றவர்கள் ...

Image Unavailable

பிரதமர் வேட்பாளராக மோடியா? ஹசாரே போர்க்கொடி

21.Jul 2013

  கொல்கத்தா, ஜூலை. 21 - பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை ஏற்க முடியாது என்று திரிணாமுல் காங்கிரஸின் தலைவரும் ...

Image Unavailable

விப்ரோ நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

21.Jul 2013

  பெங்களூர், ஜூலை. 21 - பெங்களூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தின் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அங்கு பரபரப்பு ...

Image Unavailable

பிரதமர் வேட்பாளர்: உத்தவ் தாக்கரே யோசனை

21.Jul 2013

புது டெல்லி, ஜூலை. 21 - பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் பதவிக்கு நம்பகமான தலைவர்கள் உள்ளனர் என்று ...

Image Unavailable

26-ல் தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் பதவியேற்பு

21.Jul 2013

  சென்னை, ஜூலை. 21  - தமிழகத்தில் ஆறு எம்.பி.க்களின் பதவிக் காலம் வரும் 24 ம் தேதியுடன் முடிவடைகிறது. அவர்களுக்கு பதிலாக புதிதாக ...

இதை ஷேர் செய்திடுங்கள்: