முகப்பு

திருநெல்வேலி

Image Unavailable

தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்திய லோடு ஆட்டோ பறிமுதல்2 பேர் கைது

12.Feb 2017

கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ...

Image Unavailable

நாசரேத் தூய யோவான் பெண்கள் பள்ளியில் விலையில்லா மிதி வண்டி வழங்கல்

12.Feb 2017

 நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. ...

Image Unavailable

மங்கோலியாவில் அடையாளம் இட்ட பறவைகள்:7 ஆயிரம் கி.மீ.,பறந்து கூந்தன்குளம் வருகை.

12.Feb 2017

மங்கோலியா நாட்டில் பதிவு செய்யப்பட்ட பட்டைத்தலை வாத்துகள் 7 ஆயிரம் கி.மீ.,தூரம் பறந்துநெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் ...

Image Unavailable

கோவில்பட்டி ஆனந்த முனீஸ்வரர் கோவிலில் கொடை விழா

12.Feb 2017

கோவில்பட்டி பாரதிநகர் (ஓடைத்தெரு) 4வது தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆனந்த முனீஸ்வரர் திருக்கோவிலில் முதலாமாண்டு ...

Image Unavailable

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திடுக -நெல்லை மாநகராட்சி வேண்டுகோள்

11.Feb 2017

நெல்லை குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த பொதுமக்களுக்கு  நெல்லை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து ...

Shencottah kumbabisaga Photo

செங்கோட்டை குண்டாறு முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்-ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

11.Feb 2017

  தென்காசி செங்கோட்டை குண்டாற்றுக் கரையில் வீற்றிருக்கும் விநாயகர் கோயில் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள முருகன் கோயிலில் ...

DSC 0446

சிந்தலக்கரை ஸ்ரீவெட்காளியம்மன் கோயிலில் சித்தர் தவகுருபூஜை

11.Feb 2017

  கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள சிந்தலக்கரை ஸ்ரீவெட்காளியம்மன் கோயிலில் சித்தர் தவகுரு பூஜை ...

06

மயிலாடி, அஞ்சுகிராமம், பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

11.Feb 2017

கன்னியாகுமரி.  கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான்  கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பேரூராட்சியில், காமராஜர் நகர்  ...

Image Unavailable

கோவில்பட்டியில் இலக்கிய உலாவின் பௌர்ணமி நூல்வலம்

11.Feb 2017

கோவில்பட்டி கோவில்பட்டியில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று ஏதேனும் ஒரு தமிழ் நூல் பற்றிய கருத்துக்களை பதிவு செய்வதும் சிறப்பாக ...

10 2 2017 - P1

முடிவைத்தானேந்தல் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அல்பென்ட்சோல் மாத்திரைகள் கலெக்டர் எம்.ரவி குமார் வழங்கினார்

10.Feb 2017

தூத்துக்குடி.  தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் கலெக்டர் எம்.ரவி குமார் ...

Collector Function

வண்ணார்பேட்டை மாநகராட்சி பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க முகாம் கலெக்டர் .கருணாகரன் துவக்கி வைத்தார்

10.Feb 2017

திருநெல்வேலி,  திருநெல்வேலி, வண்ணார்பேட்டை சாலை தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க தின ...

tcr3

திருச்செந்தூர் முருகன் கோவில் தைப்பூசத்திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

9.Feb 2017

திருச்செந்தூர்,  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்;று தைப்பூசத்திருவிழாவில் பல லட்சம் ...

bharath

மேலகரம் குறிஞ்சி வாசகர் பேரவைப் போட்டியில் பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி வெற்றி

9.Feb 2017

தென்காசி,  மேலகரம், குறிஞ்சி வாசகர் பேரவையின் சார்பாகத் தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன. அத்தனித்திறன் போட்டிகளில் இலஞ்சி, ...

hilton

ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம்

9.Feb 2017

 தென்காசி ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்தட்டம்மைரூபெல்லா தடுப்பூசிமுகாம் பொதுசுகாதாரம் மற்றும் நோய் ...

snkl

சங்கரன்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்;ச்சி

9.Feb 2017

சங்கரன்கோவில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ...

Image Unavailable

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புற்றுநோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

7.Feb 2017

கோவில்பட்டி கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் கோவில்பட்டி ரோட்டராக்ட் ...

Image Unavailable

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ

7.Feb 2017

கோவில்பட்டி கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னையில் அமைந்துள்ள பிரபல நிறுவனமான ஜிலாபா ...

02

தோவாளை வட்டத்தில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

7.Feb 2017

கன்னியாகுமரி,  கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தோவாளை வட்டத்தில், சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவது தொடர்பான பணிகளை...

01

பெரியகாடு மீனவ கிராமத்திற்கு பேருந்து வசதி: விஜயக்குமார் எம்.பி. துவக்கி வைத்தார்

5.Feb 2017

கன்னியாகுமரி,  மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயக்குமார் கன்னியாகுமரி மாவட்டம், பெரியகாடு மீனவ கிராமத்திற்கு முழுநேர பேரூந்து ...

minister kadambur raju

கோவில்பட்டி நகராட்சியில் குப்பைவண்டிகள் வழங்கும் விழா: அமைச்சர் கடம்பூர்ராஜீ பங்கேற்பு

5.Feb 2017

கோவில்பட்டி கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கீழ் கழிவுகளை ...

இதை ஷேர் செய்திடுங்கள்: