முகப்பு

திருநெல்வேலி

thirukkural

செங்கோட்டை நூலகத்தில் திருக்குறள் திறனாய்வுப் போட்டி

20.Mar 2017

செங்கோட்டை நூலக வாசகர் வட்டமும் மேலகரம் எல்.என். சேரிடபிள் ட்ரஸ்ட்-ம் இணைந்து நடத்தும் இ நூல் திறனாய்வு போட்டி நான்காவது மாதமாக ...

KVP valll20

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவி: அமைச்சர் கடம்பூர்ராஜூ வழங்கினார்

19.Mar 2017

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார், தலைமையில் செய்தி மற்றும் ...

SNKL

சங்கரன்கோவிலில் நீர் மோர் பந்தல் திறப்பு: அமைச்சர்கள் கடம்பூர்ராஜூ,ராஜலெட்சுமி பங்கேற்பு

19.Mar 2017

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நகர அதிமுக மற்றும் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.  ...

KANYAKUMARI MP

தொல்லவிளை அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஐயகுமார் எம்.பி. ஆய்வு

19.Mar 2017

மாநிலங்களை உறுப்பினர் அ.விஐயகுமார்      நாகர்கோவில், தொல்லவிளையில் உள்ள அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் ...

kvp tall

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கடம்பூர்ராஜூ வழங்கினார்

18.Mar 2017

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம் மற்றும் ...

01

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள்: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

18.Mar 2017

 கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் .அ. விஜயகுமார் எம்.பி முன்னிலையில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை,...

kvp nec19

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்

18.Mar 2017

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் அறிவியல் மற்றும் கலையியல் துறை சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் ...

Collector Press Tour-1

திருநெல்வேலி மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள் நடைபெறும் குளங்கள் செய்தியாளர்களுடன் சென்று கலெக்டர் மு.கருணாகரன் ஆய்வு

18.Mar 2017

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் மூலம் குடிமராமத்துப் பணிகள் நடைபெறும் குளங்களை கலெக்டர் ...

Image Unavailable

சங்கரன்கோவிலில் மனைவிக்கு வரதட்சணை கொடுமை. கணவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

18.Mar 2017

சங்கரன்கோவிலில் மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவருக்கு 2ஆண்டுகளும், அவரது பெற்றோர்களுக்கு ஒரு ஆண்டும் சிறைத்தண்டனை விதித்து...

Image Unavailable

ரூ.10 லட்சத்தில் மதிப்பில் ஸ்டெர்லைட் காப்பர்  சார்பில்  ராஜபாளையத்தில்  புதிய அங்கன்வாடி கட்டிடம் 

17.Mar 2017

 வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாளமுத்துநகர் பகுதியில் புதிய அங்கன் வாடி கட்டிடம் அமைக்கப்பட்டுவருகிறது. வேதாந்தா ...

Image Unavailable

உலக கிளாகோமா வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி: வருவாய் அலுவலர் இளங்கோ துவக்கி வைத்தார்

17.Mar 2017

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ உலக கிளாகோமா வாரத்தை முன்னிட்டு, கிளாகோமா (கண் நீர் அழுத்த நோய்) விழிப்புணர்வு ...

Image Unavailable

நெல்லை மாநகராட்சியில் அம்பேத்கர் உருவ படம் திறப்பு

17.Mar 2017

 நெல்லை மாநகராட்சியில் மத்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் நெல்லை மாநகராட்சி எஸ்.சி -எஸ்.டி பணியாளர்கள் சார்பில் ...

Image Unavailable

இயக்குனர் ஹரி தலைமையில் கச்சனாவிளை கிராமத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி

15.Mar 2017

நாசரேத் அருகிலுள்ள கச்சனாவிளை கிராமத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி சிங்கம் பட இயக்குனர் ஹரி தலைமையில் நடந்தது. சென்னை ...

Special Mini Exhibition-1

வள்ளியூர் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சி ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை திறந்து வைத்தார்

15.Mar 2017

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ...

mla14A

சத்திரப்பட்டி கண்மாயில் ரூ.7 லட்சம் செலவில் குடிமராமத்து பணி அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்

15.Mar 2017

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் சத்திரப்பட்டி கண்மாயில் ரூ.7 இலட்சம் செலவில் கலெக்டர் எம்.ரவி குமார், தலைமையில்   ...

kan c

வேம்பத்தூர் குளத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணி: வருவாய் அலுவலர் சோ. இளங்கோ தொடங்கி வைத்தார்

15.Mar 2017

தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் உத்தரவின்படி,கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர்  சோ. இளங்கோ ...

Image Unavailable

திருநெல்வேலி மாவட்டத்தில் 101 நீர் நிலைப்பணிகள் ரூ.6.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தகவல்

15.Mar 2017

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், பெத்தநாடார்பட்டி கிராமம், நாகல்குளத்தில் பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் மூலம் ...

kanyakumari collector human rights function 2017 03 15

உலக நுகர்வோர் உரிமை தின நிகழ்ச்சி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது

15.Mar 2017

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பாக, உலக ...

Image Unavailable

உலக திறனாய்வு தடகளப்போட்டி ஹில்டன் பள்ளி சாதனை

15.Mar 2017

உலக திறனாய்வு தடகளப்போட்டிகளில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர்.மண்டல அளவிலான ...

Image Unavailable

ஓட்டப்பிடாரம் ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி: அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பார்வையிட்டார்

14.Mar 2017

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: