முகப்பு

விளையாட்டு

Image Unavailable

புதுமையான கிரிக்கெட் வீரர் ரஸ்சல் - காம்பீர் பாராட்டு

19.Apr 2015

புனே,ஏப்20நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாபை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் ...

Image Unavailable

மும்பை இந்தியன்சை எளிதாக வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

18.Apr 2015

8-வது ஐபிஎல் 12 வது போட்டியில் மும்பை இந்தியன்சை எளிதாக வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர்கிங்ஸ்.ஐ.பி.எல். ...

Image Unavailable

ஐதராபாத்தை எளிதாக வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது ராஜஸ்தான்

17.Apr 2015

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி வரை போராடி தனது 4-வது வெற்றியை பெற்றது.ஐபிஎல் கிரிக்கெட் ...

Image Unavailable

ஆசியக் கோப்பை கிரிக்கெட் டி20போட்டி முறையில் நடைபெறும்

16.Apr 2015

டாக்கா,ஏப்16ஆசியக் கோப்பை கிரிக் கெட் போட்டி டி20போட்டி அடிப்படையில் 20ஓவர் போட்டியாக நடைபெறும் என ஆசிய கிரிக் கெட் கவுன்சிலின் ...

Image Unavailable

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செப்டம்பர் மாதம் வரை என்.சீனிவாசன் நீடிப்பார்

16.Apr 2015

புதுடெல்லி,ஏப்17இந்திய கிரிக் கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் என்,சீனிவாசன் இந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் வரை சர்வதேச ...

Image Unavailable

சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மும்பை இந்தியன்சுடன் மோதல்

16.Apr 2015

மும்பை, ஏப்.17-8-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. 2 ...

Image Unavailable

டோனியிடம் பயிற்சி எடுங்கள்: கோலிக்கு ஸ்டீவ் வாஹ்

16.Apr 2015

ஷாங்காய், ஏப்.17-உணர்ச்சிவசப்படுவதை கட்டுப் படுத்தி, ஒரு கேப்டனாக முதிர்ச்சி பெறுவது எப்படி என்பதை டோனியிடம் இருந்து விராட் கோலி ...

Image Unavailable

மும்பை இந்தியன்சை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் ஹாட்ரிக் வெற்றி

15.Apr 2015

அகமதாபாத் - 8வது ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார 'ஹாட்ரிக்' வெற்றியை ...

Image Unavailable

மில்னி - ஸ்டார்க் வருகை பந்துவீச்சில் பலம் சேர்க்கும்

15.Apr 2015

பெங்களூர் - ஆடம் மில்னி, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தங்களுடைய காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பும்பட்சத்தில் அது எங்கள் ...

Image Unavailable

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரை வீழ்த்தி வெற்றி பெற்றது ஐதராபாத்

14.Apr 2015

பெங்களூர், ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை, சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ...

Tennis

பெடரேஷன் கோப்பை டென்னிஸ்: ஐதராபாத்தில் இன்று துவக்கம்

13.Apr 2015

ஐதராபாத் -  பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டிஐதராபாத்தில் இன்று  துவங்குகிறது.இந் த போட்டியில்  இந்திய அணி சானியா மிர்சா ...

Image Unavailable

அஸ்லான் ஷா ஹாக்கியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்

13.Apr 2015

ஈபோ - சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில் இந்தியா 3 வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. மலேசியாவின் ...

Image Unavailable

டென்னிஸ் தரவரிசை: சானியா - ஹிங்கிஸ் ஜோடிக்கு முதலிடம்

13.Apr 2015

புது டெல்லி - டென்னிஸ் விளையாட்டில் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் இடத்தை இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் ...

Image Unavailable

சதம் அடித்த மெக்கல்லத்துக்கு டோணி பாராட்டு

12.Apr 2015

சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 56 பந்துகளில் சதம் அடித்த மெக்கல்லமை கேப்டன் டோணி பாராட்டியுள்ளார். ...

Image Unavailable

ஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது ராஜஸ்தான்

12.Apr 2015

புது டெல்லி - ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணியை ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக ...

Image Unavailable

ஐ.பி.எல்: ஐதராபாத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது சென்னை

11.Apr 2015

சென்னை - 8வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. ...

Image Unavailable

ஒரு ரன்னில் சென்னை வெற்றி: நெக்ராவுக்கு தோனி பாராட்டு

10.Apr 2015

சென்னை - ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் ...

Image Unavailable

ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

9.Apr 2015

கொல்கத்தா - 8வது ஐ.பி.எல். போட்டியின் முதலாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா ...

Image Unavailable

விதி மீறல்: டோனிக்கு அபராதம் விதிக்க போலீஸ் முடிவு

8.Apr 2015

ராஞ்சி - இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, மோட்டார் பைக் பிரியர். விதவிதமான மோட்டார் சைக்கிளில் சவாரி செய்வது அவருக்கு ...

Image Unavailable

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் இன்று மோதல்

8.Apr 2015

சென்னை - ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகல் மோதுகின்றன. ஐபிஎல் கிரிக்கெட்டில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: