முகப்பு

விளையாட்டு

Image Unavailable

ஆஸ்திரேலிய ஓபன்: அசரென்கா இறுதிச்சுற்றுக்கு தகுதி

25.Jan 2013

  மெல்போர்ன், ஜன. 25 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் அரை இறுதிச் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அசரெ ன்கா ...

Image Unavailable

4-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி

23.Jan 2013

  மொகாலி, ஜன. 24 - இங்கிலாந்து அணிக்கு எதிராக மொ காலியில் நடைபெற்ற 4 - வது ஒரு நா ள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ...

Image Unavailable

ஆஸ்திரேலிய ஓப்பன்: செரீனா தோல்வி!

23.Jan 2013

  மெல்போர்ன், ஜன. 24  - ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் செரீனா வில்லியம்ஸுக்கும், இளம் அமெரிக்க வீராங்கனை ஸ்லோவன் ஸ்டீபன்ஸுக்கும் ...

Image Unavailable

மும்பை அணியின் பயிற்சியாளராக டெண்டுல்கரின் மகன்!

23.Jan 2013

  அகமதாபாத், ஜன. 24 - கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், 13 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை ...

Image Unavailable

கங்குலி சாதனையை முறியடிக்க தயாராகிறார் டோணி

22.Jan 2013

மாஹாலி: ஜன. - 23 -  ஒரு கேப்டனாக அதிக அளவிலான ஒரு நாள் போட்டிகளை வென்று கொடுத்த 2வது கேப்டனாக திகழும் சவுரவ் கங்குலியின் சாதனையை ...

Image Unavailable

3-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி

19.Jan 2013

  ராஞ்சி, ஜன. 20 - இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஞ்சி யில் நடைபெற்ற 3 - வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ...

Image Unavailable

ஆஸ்திரேலிய ஓபன்: செரீனா 3-வது சுற்றுக்கு தகுதி

17.Jan 2013

  மெல்போர்ன், ஜன. 18 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், அசரென்கா மற் றும் டிஜோங்கா...

Image Unavailable

கொச்சி வெறறி: பந்து வீச்சாளர்களுக்கு தோனி பாராட்டு

16.Jan 2013

  கொச்சி, ஜன. 17 - இங்கிலாந்திற்கு எதிராக கொச்சியில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டி யில் இந்திய அணி வெற்றி பெற்றதற் காக கேப்டன் தோனி ...

Image Unavailable

ஆஸ்திரேலிய ஓபன்: ரட்வன்ஸ்கா - ஹெர்பர் முன்னேற்றம்

16.Jan 2013

  மெல்போர்ன், ஜன. 17 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரட்வ ன்ஸ்கா மற்றும் ஹெர்பர் ஆகியோர் 2-வது ...

Image Unavailable

2-வது ஒரு நாள்: இந்தியா 127 ரன் வித்தியாசத்தில் வெற்றி

15.Jan 2013

  கொச்சி, ஜன. 16 - இங்கிலாந்து அணிக்கு எதிராக கொச்சி யில் நடைபெற்ற 2 -வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 127 ரன் வித் தியாசத்தில் ...

Image Unavailable

2-வது ஒருநாள்: இந்தியா- இங்கிலாந்து இன்று மோதல்

15.Jan 2013

  கொச்சி, ஜன. 15 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி கொச்சியில் இன்று பகலிரவு ஆட்டமாக ...

Image Unavailable

மீண்டும் நியூஸிலாந்து திணறல் 43டி6; தெ.ஆ. 525டி8 டிக்ளேர்

13.Jan 2013

போர்ட், ஜன. - 14 - நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 525 ...

Image Unavailable

நானும் ரெய்னாவும் இருந்திருந்தால் வெற்றி உறுதி - தோனி

12.Jan 2013

ராஜ்கோட், ஜன, - 13 - ராஜ்கோட்டில் நடைபெற்ற முத ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கு காரணம் கடைசி 2 ஓவர்கள் மோசமாக ...

Image Unavailable

முதல் ஒருநாள்: இந்தியா - இங்கி., இன்று பலப்பரிட்சை

11.Jan 2013

  ராஜ்காட், ஜன. 11 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஜ்காட் நக ரில் இன்று ...

Image Unavailable

வேகப் பந்துகளை ஸ்விங் செய்வது எனது பலம்: புவனேஷ்வர்

9.Jan 2013

  நாக்பூர், ஜன. 10 - வேகப் பந்துகளை ஸ்விங் செய்வது எனது பலமாகும் என்று இந்திய அணியின் இளம் மித வேகப் பந்து வீச்சாள ரான புவனேஷ்வர் ...

Image Unavailable

யுவராஜ் சிங் அபாய மான பேட்ஸ்மேன்: பீட்டர்சன்

9.Jan 2013

  புதுடெல்லி, ஜன. 10 - இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் யுவராஜ் சிங் அபாயமான பேட்ஸ்மே ன் என்று இங்கிலாந்து அணியின் நட்சத் திர ...

Image Unavailable

சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றி - இலங்கை அவுட்

8.Jan 2013

  சிட்னி, ஜன. 8 - இலங்கை அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3 -வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் ...

Image Unavailable

கொரியா பேட்மிண்டன்: சாய்னா பட்டம் வெல்வாரா?

8.Jan 2013

  புதுடெல்லி, ஜன. 9 - கொரியா சூப்பர் தொடர் பேட்மிண்ட ன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெக்வால் பட்டம் ...

Image Unavailable

மதுரை மாவட்ட ஓபன்சதுரங்க போட்டி: டால்பின்பள்ளி முதலிடம் பிடித்து சாதனை

7.Jan 2013

மதுரை, ஜன. - 8 - சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை சோழவந்தான் விவேகானந்தர் கல்லூரியில் மதுரை மாவட்ட ...

Image Unavailable

இந்திய பேட்ஸ்மென்களுக்கு இன்ஸ்விங் ஆடத் தெரியாதா?

7.Jan 2013

புதுடில்லி. ஜன, - 8 - இந்திய முன்னணி பேட்ஸ்மென்களை குறிப்பாக சேவாகை ஆட்டிப்படைத்து அணியிலிருந்தே தூக்கச்செய்த பாகிஸ்தான் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: