முகப்பு

விளையாட்டு

Image Unavailable

டெஸ்ட் - இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது: ரெய்னா

11.Feb 2013

  மும்பை, பிப். 12 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ் ட் தொடரில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று இந்திய அணியின் முன்னணி ...

Image Unavailable

டி-20: இங்கிலாந்து 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி

10.Feb 2013

  ஆக்லாந்து, பிப். 10 - நியூசிலாந்திற்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற முதலாவது டி - 20 போட்டியில் இங்கிலாந்து அணி 40 ரன் வித்தி ...

Image Unavailable

முதல் சூப்பர் சிக்சில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி

9.Feb 2013

  மும்பை, பிப். 9 - உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நடைபெற்ற முதல் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஆஸ் திரேலிய அணி...

Image Unavailable

கவாஸ்கரின் சாதனையை சமன் செய்த சச்சின்..!

9.Feb 2013

  மும்பை, பிப். 9 - இராணி கோப்பையில் சதம் அடித்தன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர கிரி க்கெட் வீரரான டெண்டுல்கர் , கவாஸ் கரின் ...

Image Unavailable

கிரென்கோ செஸ்: ஆனந்த் - ஆடம்ஸ் பலப்பரிட்சை

7.Feb 2013

  பேடன் பேடன், பிப். 8 - ஜெர்மனியில் நடக்க இருக்கும் கிரென் கோ செஸ் கிளாசிக் போட்டியில் உல க சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்து ம், ...

Image Unavailable

மகளிர் கிரிக்கெட்: இங்கி.,-ஆஸ்தி., இன்று மோதல்

7.Feb 2013

  மும்பை, பிப். 8 - உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் சூப்பர் சிக்சில் ...

Image Unavailable

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சீல் அகற்ற நடவடிக்கை உத்தரவு

7.Feb 2013

  சென்னை, பிப்.8 - சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 3 கேலரிகளுக்கு சென்னை மாநகராட்சி வைத்த சீலை  அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ...

Image Unavailable

உலக ஹாக்கி லீக்: போட்டி: முன்னணி வீரர் சந்தீப் சிங் நீக்கம்

7.Feb 2013

  புதுடெல்லி, பிப். 7 - உலக ஹாக்கி லீக் போட்டிக்காக அறி விக்கப்பட்ட 18 பேர் கொண்ட இந்திய அணியில் நட்சத்திர வீரரான டசந்தீப் சிங் ...

Image Unavailable

மே.இ.தீவுக்கு எதிரான ஒரு நாள்:: ஆஸ்திரேலியா வெற்றி

7.Feb 2013

  கான்பெரா, பிப். 7- மே.இ.தீவு அணிக்கு எதிராக கான்பெ ராவில் நடைபெற்ற 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலி யா 39 ரன் ...

Image Unavailable

ரூ. 2300 கோடி வருமான வரிகட்டுமாறு பி.சி.சி.ஐ.க்கு உத்தரவு

6.Feb 2013

  பெங்களூர், பிப். 7 - ரூ. 2300 கோடி வருமான வரிகட்டுமாறு கிரிக்கெட் வாரியத்துக்கு வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய ...

Image Unavailable

டெஸ்ட அணியில் விரைவில் இடம் பிடிப்பேன்: ரெய்னா

5.Feb 2013

  மும்பை, பிப். 6 - இந்திய டெஸ்ட் அணியில் விரைவில் இடம் பிடிப்பேன் என்று முன்னணி பே ட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா நம்பிக் கை ...

Image Unavailable

ஐ.பி.எல்.-6 போட்டிக்கான ஏலம்: தெ.ஆ. வீரர் மோரிஸ் வியப்பு

5.Feb 2013

  சென்னை, பிப். 6 -  என் வாழ்க்கையில் இவ்வளவு பணத் தைப் பார்த்தது கிடையாது என்று ஐ. பி.எல். - 6 போட்டிக்கான ஏலத்தின் போது தெ. ஆ. வீரர் ...

Image Unavailable

இந்தியன் லீக்: மும்பை இந்தியன்சுக்கு டெண்டுல்கர் கேப்டன்

5.Feb 2013

  சென்னை, பிப். 6 - இந்தியன் பிரீமியர் லீக்கின் 6 -வது போட்டியில் இந்திய அணியின் நட்சத் திர வீரரான சச்சின் டெண்டுல்கர் மும் பை ...

Image Unavailable

சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை... மோரிஸ்!

4.Feb 2013

ஜோஹன்னஸ்பர்க், பிப், - 5 - எனது வாழ்க்கையில் இப்படி ஒரு பணத்தை நான் பார்த்ததே இல்லை சற்றே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் ...

Image Unavailable

விளையாட முடியாத ஸ்டெய்ன்! பாகிஸ்தான் தோல்வி!

4.Feb 2013

  ஜொகான்னஸ்பர்க், பிப். - 5 -  ஜொகான்னஸ்பர்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று உணவு இடவேளைக்கு முன்பே ...

Image Unavailable

மாணவி கற்பழிப்பு வழக்கு:ஜப்பான் ஒலிம்பிக் வீரருக்கு சிறை தண்டனை

3.Feb 2013

  டோக்கியோ, ஜன. - 4 - ஜப்பானில் கல்லூரி மாணவியை கற்பழித்த வழக்கில் ஒலிம்பிக் பதக்க வீரருக்கு ஜப்பான் நீதிமன்றம் 5 ஆண்டுசிறை தண்டனை ...

Image Unavailable

இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவரானார் தோனி

2.Feb 2013

சென்னை, ஜன. - 3 - சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக (கவுரவ பதவி) இந்திய ...

Image Unavailable

தோல்வியுடன் டேவிஸ் கோப்பை டென்னிசை தொடங்கிய இந்திய வீரர்கள்

2.Feb 2013

புதுடெல்லி, ஜன. - 3 - தென் கொரியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் முதல் நாளில் இரண்டு இந்திய வீரர்களும் தோல்வி ...

Image Unavailable

ஏழுமலையான் கோவிலில் தரிசனம்செய்த சச்சின் டெண்டுல்கர்

2.Feb 2013

  திருப்பதி, ஜன, - 3 -  திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் இன்று காலையில் சச்சின் டெண்டுல்கர் சாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநிலம் ...

Image Unavailable

தோனியிடம் இருந்து பாடம் கற்றேன்: கோக்லி பேட்டி

31.Jan 2013

  சென்னை, பிப். 1 - நெருக்கடியான நேரத்தில் எப்படி திற மையாக செயல்படுவது என்பது பற்றி தோனியிடம் இருந்து பாடம் கற்றேன் என்று இந்திய...

இதை ஷேர் செய்திடுங்கள்: