முகப்பு

விளையாட்டு

Image Unavailable

4-வது ஒரு நாள் - இங்கிலாந்து இலங்கை அணியை வீழ்த்தியது

8.Jul 2011

  நாட்டிங்ஹாம், ஜூலை. 8 - இலங்கை அணிக்கு எதிராக நாட்டிங்ஹாமில் நடைபெற்ற 4 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 ...

Image Unavailable

ஏதென்ஸ் சிறப்பு ஒலிம்பிக்: புதுவை மாணவனுக்கு தங்கம்

8.Jul 2011

புதுச்சேரி,ஜூலை.8  - கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடைபெற்ற கோடை கால சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் கூடைப்பந்து விளையாட்டில் ...

Image Unavailable

ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கிய வீராங்கனைகள் அஸ்வினி, சினிஜோஸ் நடவடிக்கை

7.Jul 2011

புதுடெல்லி, ஜூலை. - 7 - ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய தடகள வீராங்கனைகள் அஸ்வி னி மற்றும் சினிஜோஸ் மீது ரெயில்வே நிர்வாகம் ...

Image Unavailable

உலகின் நம்பர் - 1 பந்து வீச்சாளராக விரும்புகிறேன் - எட்வர்ட்ஸ் பேட்டி

7.Jul 2011

டொமினிக்கா, ஜூலை. - 7  - உலகின் நம்பர் - 1 பந்து வீச்சாளராக விரும்புகிறேன் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வேகப் பந்து...

Image Unavailable

ராஜபக்ஷேவுக்கு எதிராக வழக்குத்தொடர லண்டனில் தமிழர் அமைப்புகள் தீவிரம்

6.Jul 2011

லண்டன், ஜூலை - 6 - இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு  எதிராக போர்க்குற்ற வழக்கு தொடர லண்டனில் உள்ள தமிழர் அமைப்புகள் தீவிரமாக ...

Image Unavailable

அஞ்சு ஜார்ஜ் மீண்டும் சாதனை படைப்பார் முன்னாள் பயிற்சியாளர் பாவல் நம்பிக்கை

6.Jul 2011

  மும்பை, ஜூலை. - 6 - லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய நீளம் தாண்டும் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் சாதனை படைப்பார் ...

Image Unavailable

இந்தியா - மே.இ.தீவுகள் மோதும் 3 -வது டெஸ்ட் இன்று துவக்கம்

6.Jul 2011

டொமினிக்கா, ஜூலை. - 6 - இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா ன 3 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் ...

Image Unavailable

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: ஜோகோவிச் சாம்பியன்

5.Jul 2011

  லண்டன்,ஜூலை.- 5 - விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் நடாலை வீழ்த்தி ...

Image Unavailable

இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது :சண்டிமால் அபார சதம்

5.Jul 2011

லண்டன், ஜூலை. - 5  - இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற 3 - வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் ...

Image Unavailable

ஐ.சி.சி. டெஸ்ட் தர வரிசை: 6 வது இடத்தில் லட்சுமணன்

5.Jul 2011

  பிரிட்ஜ்டவுன்,ஜூலை.- 5 - சர்வதேச டெஸ்ட் தர வரிசையில் இந்திய வீரர் லட்சுமணன் 6 வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் தர வரிசையில் அவர்...

Image Unavailable

சர்வதேச செஸ்: இத்தாலி வீரர் சாம்பியன் தமிழக வீரருக்கு 2 வது இடம்

4.Jul 2011

புது டெல்லி,ஜூலை.- 4 - டெல்லியில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் இத்தாலியின் பெபியானோ கருணா 7 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் ...

Image Unavailable

இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது நல்ல வாய்ப்பை இழந்தோம் தோனி வருத்தம்

4.Jul 2011

  பிரிட்ஜ்டவுன், ஜூலை - 4 - இந்தியா- மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இயற்கை ...

Image Unavailable

விம்பிள்டன் பட்டம் பெற்றார் விட்டோவா

4.Jul 2011

  லண்டன்,ஜூலை.- 4 - விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதி சுற்றில் செக் குடியரசின் பெட்ரா ...

Image Unavailable

2-வது ஒரு நாள்: இலங்கை இங்கிலாந்து அணியை வீழ்த்தியது

3.Jul 2011

  லீட்ஸ், ஜூலை. 3 - இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்சில் நடைபெற்ற 2 -வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 69 ரன் வித்தியாசத்தில் அபார ...

Image Unavailable

இங்கிலாந்து சுற்றுப் பயணம்: இந்திய அணி அறிவிப்பு

3.Jul 2011

  சென்னை, ஜூலை. 3 - இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக 19 பேர் கொண்ட உத்தேச இந்தி ய கிரிக்கெட் அணியை கிரிக்கெட் வாரியம் நேற்று ...

Image Unavailable

டிராவை நோக்கி... இந்திய அணி 240 ரன் முன்னிலை

3.Jul 2011

  பிரிட்ஜ்டவுன், ஜூலை. 3 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக பிரிட்ஜ்டவுன் நகரில் நடந் து வரும் 2 - வது கிரிக்கெட் டெஸ்ட் ...

Image Unavailable

விம்பிள்டன்: ஆடவர் இறுதியில் நடால் - ஜோகோவிக் மோதல்

3.Jul 2011

  லண்டன், ஜூலை. 3 - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தைக் கைப்பற்ற ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும், செர்பிய ...

Image Unavailable

இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு

3.Jul 2011

  கொழும்பு,ஜூலை.3 - இலங்கை கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு அரசால் கலைக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி காரணமாக கிரிக்கெட் வாரியம் ...

Image Unavailable

அகில இந்திய செஸ் சம்மேளன தலைவர் தேர்வு

2.Jul 2011

  சென்னை, ஜூலை, 2 - அகில இந்திய செஸ் சம்மேளன தலைவராக ஜே.சி.டி. பிரபாகர் எம்.எல்.ஏ. தேர்வு பெற்றுள்ளார். தமிழ்நாடு மாநில செஸ் ...

Image Unavailable

மே.இ.தீவு அணி 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்

1.Jul 2011

  பிரிட்ஜ்டவுன், ஜூலை. 1 - இந்திய அணிக்கு எதிராக பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்று வரும் 2- வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி 2 -வது நாளன்று ...

இதை ஷேர் செய்திடுங்கள்: