முகப்பு

விளையாட்டு

Image Unavailable

தகுதியும்-திறமையும் வாய்ந்த வீரர்களை ஊக்கப்படுத்த முதல்வர் உத்தரவு

31.May 2011

  திருச்சி, மே.31 - தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பதக்கம் வெல்ல அரசில் குறுக்கீடு இன்றி தகுதியும், திறமையும் வாய்ந்த வீரர்களை ...

Image Unavailable

இந்தியாவுக்கு எதிரான போட்டியிலிருந்து கெய்ல் நீக்கம்

31.May 2011

  டிரினிடாட், மே. 31 - இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு 20 -க்கு 20 போட்டி மற்றும் முதல் 2 ஒரு நாள் போட்டி ஆகியவற்றிற்கான மேற்கு இந்தியத் ...

Image Unavailable

பிரெஞ்சு ஓபன்: டிஜோகோவிக் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி

31.May 2011

பாரிஸ், மே. 31 - பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 4 -வது சுற்றில் ...

Image Unavailable

ஷீலா தீட்சித்தை கைது செய்ய பா.ஜ.க. கோரிக்கை

31.May 2011

  புதுடெல்லி, மே31 - காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடு ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர்  ஷீலா தீட்சித்தை கைது செய்ய வேண்டும் ...

Image Unavailable

சிறப்பான தொடக்கத்தால் கோப்பையை கைப்பற்றினோம் - கேப்டன் தோனி பேட்டி

30.May 2011

சென்னை, மே. - 30  -  இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் சென்னையில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான இறுதிச் சுற்றில் ...

Image Unavailable

ஐ.பி.எல். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது

30.May 2011

சென்னை, மே.- 30 ​- ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ...

Image Unavailable

மே.இ.தீவு கிரிக்கெட் தொடர் இந்திய டெஸ்ட் அணியில் 3 தமிழக வீரர்களுக்கு இடம்

29.May 2011

சென்னை, மே. - 29  - மேற்கு இந்தியத் தீவில் சுற்றுப் பயணம் செய்து கிரிக்கெட் போட்டிக ளில் பங்கேற்க இருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் 3 ...

Gambhir 2 2

கடைசிவரை போராடி தோற்றோம் - கேப்டன் காம்பீர்

27.May 2011

  மும்பை, மே. 27 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் நடைபெ ற்ற இறுதிச் சுற்றுக்கான தகுதிப் போட்டியில் மும்பை ...

Munaf Patel

ஐ.பி.எல். - மும்பை கொல்கத்தா ரைடர்சை வீழ்த்தியது

27.May 2011

  மும்பை, மே. 27 - இந்தியன்ஸ் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் நடைபெற்ற இறுதிச் சுற்றுக்கான தகுதிப் போட்டியில் மும்பை...

ganguly

கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு நிலம் ஒதுக்கீடு ரத்து

27.May 2011

புதுடெல்லி,மே.27 - பிரபல கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலிக்கு கொல்கத்தாவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை சுப்ரீம்கோர்ட்டு ரத்து ...

dhoni1

வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை இல்லை - கேப்டன் தோனி பேட்டி

26.May 2011

மும்பை, மே. - 26  - இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பையில் நடைபெற்ற முதல் பிளே ஆப் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான ...

Suresh Raina1

ஐ.பி.எல். டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 -வது முறையாக இறுதிக்கு தகுதி

26.May 2011

மும்பை, மே. - 26  - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் நடைபெ ற்ற பிளே ஆப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ...

pak 6

2 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வெற்றியின் விளிம்பில் பாகிஸ்தான்

25.May 2011

செயின்ட் கிட்ஸ், மே. - 25 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக செயின்ட் கிட்ஸ் தீவில் நடைபெற்று வரும் 2 - வது கிரிக்கெட் டெஸ்ட் ...

kohli1

இந்திய அணி சார்பில் அதிகமான சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் - கோக்லி

25.May 2011

மும்பை, மே. - 25 - இந்திய கிரிக்கெட் அணி சார்பில், அதிகமான சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்று ...

vollyball

இந்தியன் வாலிபால் லீக் போட்டி சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி வீரர்கள் அறிமுகம்

25.May 2011

சென்னை, மே.- 25 - ஐ.வி.எல். எனப்படும் இந்தியன் வாலிபால் லீக் போட்டிக்கான சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி வீரர்கள் அறிமுகம் சென்னையில் ...

Chris Gayle3

இறுதிக்கு சென்னை நேரடியாக தகுதிபெறுமா ஐ.பி.எல்.லில் இன்று பரபரப்பான ஆட்டம்

24.May 2011

மும்பை, மே - 24- ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிக் கட்ட போட்டிகளுக்கு ...

Chess

டால்பின் பள்ளி மாணவன் அஸ்வின் குமார் தேசிய சதுரங்கப் போட்டிக்கு தேர்வு

23.May 2011

மதுரை, மே. - 23 - திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சதுரங்கப் போட்டியின் மூலம். மதுரையைச் சேர்ந்த டால்பின் பள்ளி மாணவன் அஸ்வின் ...

Shane Warne

ஐ.பி.எல். போட்டியில் இருந்து வார்னே ஓய்வு பெற்றார்

23.May 2011

மும்பை, மே. - 22 - ஆஸ்திரேலிய அணியின்  முன்னாள் வீரரான ஷேன் வார்னே இந்தியன் பிரீமியர்  லீக் 20 -க்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு  ...

Shikhar Dhawan

ஐ.பி.எல். :எஸ். தவானின் அதிரடி ஆட்டத்தால் டெக்கான் சார்ஜர்ஸ் அபார வெற்றி

23.May 2011

தர்மசாலா, மே. - 23 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் தர்மசாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 82 ரன் ...

101  Mr  N R  Sivapathi  M A   B L   - Musiri Cons

சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்க பல்வேறு திட்டம்

22.May 2011

  திருச்சி,மே.22 - தமிழக அமைச்சரவையில் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: