முகப்பு

விளையாட்டு

Image Unavailable

இளம் வீரர்களின் ஆட்டமே வெற்றிக்கு காரணம்: ரெய்னா

13.Jun 2011

ஆண்டிகுவா, ஜூன்- .13 - மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி பலவீனமானது அல்ல. இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடியதாலேயே வெற்றி பெற்றோம் ...

Image Unavailable

ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி லியாண்டர், மகேஷ் ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம்

12.Jun 2011

லண்டன், ஜூன். - 12  - இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் ...

Image Unavailable

இளம் வீரர்கள் நெருக்கடியை சமாளிக்க மூத்த வீரர் விராட் கோக்லி அறிவுரை

12.Jun 2011

புதுடெல்லி, ஜூன். - 12 - இளம் வீரர்கள் நெருக்கடியான சூழலை எளிதாக சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவின் இளம் அதிரடி ...

Image Unavailable

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இந்திய வீராங்கனை சாய்னா காலிறுதிச் சுற்றுக்கு தகுதி

11.Jun 2011

பாங்காக், ஜூன். - 11 - தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச அளவிலான பேட் மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ...

Image Unavailable

3 - வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்திய அணியின் அதிரடி தொடருமா?

11.Jun 2011

  ஆன்டிகுவா, ஜூன். - 11 - மே.இ.தீவுக்கு எதிரான 3 - வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணியின் அதிரடி ஆட்டம் தொடருமா? என்ற கேள்வி ...

Image Unavailable

2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா மே.இ.தீவை வீழ்த்தியது

10.Jun 2011

  டிரினிடாட், ஜூன். 10 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டிரினிடாட்டில் நடைபெற்ற 2 - வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 ...

Image Unavailable

ஐ.பி.எல்.லில் அடுத்த 5 ஆண்டு வரை ஆட வேண்டும் - கங்குலி

10.Jun 2011

  கொல்கத்தா, ஜூன். 10 -  இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் இன்னும் 5 ஆண்டு வரை ஆட விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் ...

Image Unavailable

பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம் - சம்மி

10.Jun 2011

  டிரினிடாட், ஜூன். 10 - இந்தியாவுக்கு எதிரான 2 - வது போட்டியிலும் மே.இ.தீவு அணி தோ ல்வி அடைந்ததற்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே ...

Image Unavailable

ஐ.வி.எல். வாலிபால் போட்டி: சென்னை ஸ்பைக்கர்ஸ் முதலிடம்

9.Jun 2011

  சென்னை, ஜூன், 10 - ஐ.வி.எல். லீக் வாலிபால் போட்டியில் சென்னையில் நடந்த 2 சுற்று ஆட்டத்தில் சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி முதலிடம் ...

Image Unavailable

முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்திய அணி அபார வெற்றி

8.Jun 2011

போர்ட்ஆப் ஸ்பெயின், ஜூன் - 8 - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார ...

Image Unavailable

2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இங்கிலாந்துக்கு இலங்கை அணி பதிலடி கேப்டன் தில்ஷான் 193 ரன் குவிப்பு

7.Jun 2011

  லண்டன், ஜூன். - 7 - இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டனில் நடந்து வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பதிலடி ...

Image Unavailable

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரேபல் நடால் சாம்பியன்

7.Jun 2011

  பாரிஸ், ஜூன். - 7  - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் உலக நம்பர் - 1 வீரரான ரேபல் நடால் ...

Image Unavailable

மே.இ.தீவுக்கு எதிரான டி - 20 யில் வெற்றி பத்ரிநாத் , ரோகித் சர்மாவுக்கு கேப்டன் ரெய்னா பாராட்டு

6.Jun 2011

போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூன். - 6 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக போர்ட் ஆப் ஸ்பெயின் நக ரில் நடந்த டி - 20 போட்டியில் இந்திய ...

Image Unavailable

மே.இ.தீவுக்கு எதிரான டி - 20 யில் வெற்றி பத்ரிநாத் , ரோகித் சர்மாவுக்கு கேப்டன் ரெய்னா பாராட்டு

6.Jun 2011

  போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூன். - 6  - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடந்த ஒரே ஒரு 20 -க்கு 20 ...

Image Unavailable

பிரெஞ்சு ஓபன் - செக். குடியரசு வீராங்கனைகள் சாம்பியன்

5.Jun 2011

  பாரிஸ், ஜூன். 5 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவி ன் இறுதிச் சுற்றில் செக். குடியரசு வீராங்கனைகள் ...

Image Unavailable

கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையா? சச்சின் பதில்

4.Jun 2011

  லண்டன்,ஜூன்.5 - கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூறினார். எனது ...

Image Unavailable

சச்சினைப் போல சிறந்த வீரர் யாரும் இல்லை - ரிச்சர்ட்ஸ்

4.Jun 2011

  போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூன். 4 - எனது கிரிக்கெட் வாழ்க்கையைப் பொறுத்தவரை, நான் பார்த்த பே ட்ஸ்மேன்களில் சச்சின் டெண்டுல்கரைப் போல...

Image Unavailable

இந்தியா-மே.இ.தீவு அணிகள் டிரினிடாட்டில் இன்று மோதல்

4.Jun 2011

  போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூன். 4 - இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவு அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு 20 -க்கு 20 போட்டி டிரினிடாட் தீவில் ...

Image Unavailable

பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் பிரான்செஸ்கா-நா லீ மோதல்

4.Jun 2011

  பாரிஸ், ஜூன். 4 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் பட்டத்தைக் கைப்பற்ற இத்தாலி வீராங்கனை ...

Image Unavailable

காமன்வெல்த் ஊழல்: லண்டன் தொழிலதிபர் ஒத்துழைக்க மறுப்பு

3.Jun 2011

  புது டெல்லி,ஜூன்.3 - டெல்லியில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் விழா ஏற்பாடுகளில் ரூ. 70 ஆயிரம் கோடி ...

இதை ஷேர் செய்திடுங்கள்: