எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் செல்கிறார்.
3 நாட்கள் அரசு முறை பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 2ம் தேதி அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு செல்கிறார். அவரை அந்தமான் யூனியன் பிரதேச கவர்னர் ஜோஷி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்கிறார். அதன்பின்னர் 3-ம் தேதி நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அமித்ஷா தலைமை தாங்குகிறார். இதையடுத்து குற்றயவில் சட்டவிதி தொகுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார். 3 நாட்கள் பயணத்தை நிறைவு செய்தப்பின் 4-ம் தேதி அமித்ஷா டெல்லி திரும்புகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


