முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தமிழகம்

Weekly-market 2022-06-19

சென்னையில் மகளிர் சுய உதவி குழுக்களின் மதி வார சந்தை : வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது

19.Jun 2022

சென்னை : மகளிர் சுய உதவிக்குழுக்களின் மதி வார சந்தை ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் நடக்கிறது. தமிழகம் ...

Election 2022 06 18

தமிழகத்தில் ஊரக, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 510 காலியிடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு : வரும் 20-ம் தேதி மனுத்தாக்கல் ஆரம்பம்: ஜூலை 9-ல் வாக்குப்பதிவு

18.Jun 2022

சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து ...

Rail 2022-06-18

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து சென்னையில் போராட்டம்: தமிழகத்தில் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரம்

18.Jun 2022

சென்னை : மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வரும் சூழலில் நேற்று காலை முதல் ...

EPS-OPS 2022 04 12

ஒற்றை தலைமை விவகாரம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். தனித்தனியே ஆலோசனை

18.Jun 2022

சென்னை : அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ...

Weather-Center 2021 06-30

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

18.Jun 2022

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பரவலாக மழை பெய்யக்கூடும் ...

Chennai-High-Court 2021 3

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: சென்னை ஐகோர்ட்டில் நாளை முதல் மீண்டும் கட்டுப்பாடுகள்

18.Jun 2022

சென்னை : கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து நாளை முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு ...

Stalin 2022 01 28

100-வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடியின் தாயாருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

18.Jun 2022

சென்னை : பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் ...

Stalin 2022 01 07

தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

18.Jun 2022

சென்னை : அக்னிபத் எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ...

RN-Ravi 2022 01 04

அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு வருமானத்துடன் நல்ல பயனளிக்கும் : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

18.Jun 2022

தூத்துக்குடி : அக்னிபாத் திட்டம் புரட்சிகரமான திட்டம் என்றும் அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு வருமானத்துடன் நல்ல பயனளிக்கும் ...

Chennai-High-Court 2021 3

அ.தி.மு.க கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை கோரி ஐகோர்ட்டில் மனு

18.Jun 2022

சென்னை : அ.தி.மு.க கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் ...

PTR 2022-06-18

ரூ.10 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்கவே 25 நாள் வெளிநாடுகள் பயணம் : அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் விளக்கம்

18.Jun 2022

மதுரை : ரூ.10,000 கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்கவே 25 நாட்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தேன் என்று தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை ...

Meenashi 2022-06-18

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செயல்பட்டு வந்த 53 கடைகள் அகற்றம்

18.Jun 2022

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர பகுதியில் செயல்பட்டு வந்த 53 கடைகள் நேற்று அகற்றப்பட்டன. மீனாட்சி அம்மன் ...

Nasser 2022-06-18

ஆவின் நிறுவனத்தில் 1000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் நாசர்

18.Jun 2022

நாமக்கல் : தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் 1000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று நாமக்கல்லில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. ...

Okanagal 2022-06-18

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் நிர்வாகம் தடை

18.Jun 2022

தருமபுரி : தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், ...

Shankar-Jiwal 2022-05-14

நடப்பாண்டில் சென்னை பெருநகரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 163 பேர் கைது: காவல்துறை

18.Jun 2022

சென்னை : சென்னை பெருநகரில் நடப்பாண்டில் இதுவரை 163 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, ...

Murugan 2022-06-17

சர்வதேச யோகா தினம்: 21-ம்தேதி 75 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சி : மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

18.Jun 2022

கன்னியாகுமரி : சர்வதேச யோகா தினத்தையொட்டி வரும் 21-ம் தேதி 75 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சி நடக்கிறது என மத்திய அமைச்சர் முருகன் ...

Jayakumar 2022-06-05

என் மீது நடவடிக்கையா? - பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்கிறார் ஜெயகுமார்

18.Jun 2022

சென்னை : ஒற்றைத் தலைமை விவகாரத்தில் நான் ஒன்றும் சிதம்பர ரகசியத்தை உடைக்கவில்லை என்றும் என் மீது நடவடிக்கை எடுப்பதாக பூச்சாண்டி ...

Tamil-Nadu-Assembly-2022-01-22

நீலகிரி, தருமபுரி மாவட்ட ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு : தமிழக அரசு அரசாணை வெளியீடு

18.Jun 2022

சென்னை : நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ...

Edappadi 2020 11-16

கக்கனின் 114-வது பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி டுவீட்

18.Jun 2022

சென்னை : கக்கனின் பிறந்தநாளில் அவர்தம் பெருமையை போற்றி வணங்குகிறேன் என்று அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!