முக்கிய செய்திகள்
முகப்பு

தமிழகம்

Stalin 2021 10 25

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

5.Jan 2022

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதியுதவியை அறிவித்து முதல்வர் ...

rajendrabalaji-2021-12-23

கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் முன்னாள் அமைச்சர்: ராஜேந்திர பாலாஜி கைது

5.Jan 2022

ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுமார் 20 நாட்கள் ...

Stalin 2021 10 25

9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் : 1 முதல் 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

5.Jan 2022

சென்னை : இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் கொரோனா நோய்த் ...

Chennai-High-Court 2021 3

வேதா இல்ல விவகாரம்: அ.தி.மு.க.வின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட் உத்தரவு

5.Jan 2022

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் கையகப்படுத்திய உத்தரவுகளை ...

Edappadi 2020 11-16

சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

5.Jan 2022

சென்னை : தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, பொங்கல் பரிசுத் தொகை வழங்காதது, அம்மா மினி க்ளினிக்குகள் மூடல் ...

Stalin 2021 10 25

மம்தா பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

5.Jan 2022

சென்னை : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து ...

Sri-Lanka 2022 01 01

இலங்கை சிறையிலுள்ள தமிழகம் மீனவர்களுக்கு 18-ம் தேதி வரை காவல்

4.Jan 2022

ராமேசுவரம் : இலங்கை சிறையில் உள்ள ஜெகதாபட்டினம் மீனவர்கள் 13 பேரை ஜனவரி 18ஆம் தேதி வரையிலும் மீண்டும் சிறையில் அடைக்க காவல் ...

Madurai-High-Court 2021 12

தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும்: மசாஜ் சென்டர்களில் சிசிடிவி வைப்பது சுப்ரீம் கோர்ட் விதிகளுக்கு எதிரானது : ஐகோர்ட் மதுரை கிளை கருத்து

4.Jan 2022

மதுரை : ஸ்பா, மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் சி.சி.டி.வி கேமராக்களை வைப்பது, அவர்களது உடலை பதிவுசெய்யும் விதமாக, தனிநபர் ...

Apollo 2022 01 04

தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் கல்லீரல் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை அறிமுகம்

4.Jan 2022

மதுரை : நவீன சிகிச்சையில் முன்னோடியாகத் திகழும் மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை, கல்லீரல் புற்றுநோய் சிகிச்சையில் மேலும் ஒரு ...

Sellur-Raju 2022 01 04

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா தலைமையில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

4.Jan 2022

மதுரை : மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ...

Muhammad-Ali 2022 01 04

ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த வங்கி மேலாளருக்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் பாராட்டு

4.Jan 2022

சென்னை : கன மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலனஸ்கள் செல்ல வழிவகை செய்த வங்கி மேலாளரை சென்னை காவல் ஆணையர் ...

Firecracker 2022 01 01

சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

4.Jan 2022

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாறைப்பட்டியில் உள்ள ஆர்.வி.பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் ...

Corona 2021 06 15

சீராக உயரும் தொற்று எண்ணிக்கை: சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு

4.Jan 2022

சென்னையில் உள்ள 1158 தெருக்களில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 1,03,119 ...

Airport 2021 12 31

ஜன.18 முதல் திருச்சி-திருப்பதிக்கு நேரடி விமான சேவை தொடக்கம்

4.Jan 2022

திருச்சி : ஜன. 18 முதல் திருச்சியிலிருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவை தொடங்குகிறது.திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ...

Rajakannappan 2022 01 04

பொங்கல் பண்டிகைக்கு பிறகு போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

4.Jan 2022

பொங்கல் பண்டிகையின் பரிசு தொகுப்பு பணமாக வழங்காமல் பொருட்களாக வழங்குவதால் மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது என  தெரிவித்த ...

Puka-enti 2022 01 04

தலையில் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு: புதுக்கோட்டை கலெக்டரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்

4.Jan 2022

புதுக்கோட்டை : தலையில் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக புதுக்கோட்டை கலெக்டரிடம் விசாரணை அறிக்கை தாக்கல் ...

Weather-Center 2021 06-30

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மூடுபனி: வானிலை மையம் தகவல்

4.Jan 2022

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் பொதுவாக ...

Corona 2021 06 15

கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்த 35 பேருக்கு கொரோனா

4.Jan 2022

சென்னை : கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்த 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல்...

இதை ஷேர் செய்திடுங்கள்: