முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தமிழகம்

School-bus 2022 06 10

வரும் 13-ம் தேதி பள்ளிகள் திறப்பு: தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு

10.Jun 2022

சென்னை, : தமிழகம் முழுவதும் வருகிற 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளி வாகனங்களில் வட்டார போக்குவரத்து ...

Student 2022-06-06

தமிழகத்தில் 80 மையங்களில் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

10.Jun 2022

சென்னை : தமிழகம் முழுவதும் 80 மையங்களில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.தமிழக அரசின் பள்ளி கல்வி ...

Annamalai 2022 05 06

2-வது ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

10.Jun 2022

சேலம் : 2-வது ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எந்த காரணத்திற்காகவும் ...

Auto-Associations 2022 06 1

அரசுக்கு குழு பரிந்துரைத்த குறைந்த பட்ச கட்டணம் ரூ.40-ஐ ஏற்க ஆட்டோ சங்கங்கள் மறுப்பு

10.Jun 2022

சென்னை : அரசுக்கு குழு பரிந்துரைத்த குறைந்த பட்ச கட்டணம் ரூ.40-ஐ ஏற்க ஆட்டோ சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.தமிழகத்தில் 10 ...

Anna-University 2021 07 28

என்.ஆர்.ஐ. மாணவர்களை குறிவைத்து அனுப்பப்படும் போலி இ-மெயில் : அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை

10.Jun 2022

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு இடம் இருப்பதாக கூறி முன் பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானது என்று அண்ணா ...

Chennai-High-Court 2021 3

சென்னை : ராமஜெயம் கொலை வழக்கில் 2-வது விசாரணை அறிக்கையை சிறப்பு புலனாய்வு பிரிவு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.

10.Jun 2022

தி.மு.க. முதன்மைசெயலாளரும், நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி ...

Premalatha 2022 06 10

14-ம் தேதி முதல் தே.மு.தி.க. நகர, ஒன்றிய செயலாளர்களுடன் 3 நாட்கள் பிரேமலதா ஆலோசனை

10.Jun 2022

சென்னை  தே.மு.தி.க. நகர, ஒன்றிய செயலாளர்களுடன் பகுதி, பேரூர் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் ...

CM-3 2022 06 10

சென்னை பெருநகர காவல் பயன்பாட்டிற்காக ரூ.14.71 கோடியில் 93 போக்குவரத்து காவல் ரோந்து வாகனங்களின் சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

10.Jun 2022

சென்னை : சென்னை தலைமைச்செயலகத்தில்,  சென்னை பெருநகர காவல்  துறையின் நவீன காவல் கட்டுப்பாட்டறையின் சேவையை பலப்படுத்தும் ...

CM-2 2022 06 10

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 270.15 கோடியில் புதிய குடியிருப்புகள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் : பயனாளிகளுக்கு கிரைய பத்திரங்களையும் வழங்கினார்

10.Jun 2022

சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ...

Stalin 2022 01 07

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக விரைவில் அவசர சட்டம்: ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு : 2 வாரத்திற்குள் அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும்

10.Jun 2022

சென்னை : ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்க ஏதுவாக இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு ...

CM-1 2022 06 10

இந்து அறநிலையத்துறை சார்பில் மதுரை, பழனி உள்ளிட்ட கோவில்களில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின் : திருமண மண்டபம், திருக்குள பணிகளையும் தொடங்கி வைத்தார்

10.Jun 2022

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று  தலைமைச்செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக ரூ. 43.68 ...

EPS 2022 06 10

பட்டணப்பிரவேசத்தை தி.மு.க. திட்டமிட்டே தடை செய்தது : எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

10.Jun 2022

மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீனத்தில் 500 ஆண்டு காலமாக நடந்து வந்த பட்டணப்பிரவேசத்தை தி.மு.க. திட்டமிட்டே தடை செய்ய உத்தரவு ...

OPS 2022 01 28

கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

10.Jun 2022

சென்னை : கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி ...

Chennai-High-Court 2021 3

காவல் புகார் ஆணையம் அமைக்கும் சட்டத்தில் திருத்தம் செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

9.Jun 2022

காவல் புகார் ஆணையம் அமைக்கும் சட்டத்தில் திருத்தம் செய்யாதது ஏன் ? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய ஐகோர்ட் நீதிபதிகள் ...

fisherman-2022-06-09

தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மத்திய அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை

9.Jun 2022

தமிழக மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் சுதந்திரமாக மீன் பிடிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நாகை மாவட்ட ...

tamilnadu-govt-30-06-20212

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய உயர்மட்ட குழு: தமிழக அரசாணை வெளியீடு

9.Jun 2022

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய உயர்மட்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை ...

tamilnadu-govt-30-06-20212

இலங்கைக்கு 2-ம் கட்டமாக நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது தமிழக அரசு: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

9.Jun 2022

இலங்கைக்கு 2-ம் கட்டமாக நிவாரணப் பொருட்களை தமிழக அரசு அனுப்ப உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.இலங்கையில் ...

School-Education 2022 02 11

தமிழகத்தில் இடைநின்ற மாற்றுத் திறனாளி மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க உத்தரவு

9.Jun 2022

தமிழகத்தில் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற மாற்றுத் திறனாளிகளை வீடு, வீடாகச் சென்று கண்டறிந்து பள்ளிகளில் ...

Radhakrishnan 2021 07 03

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உயரும் கொரோனா பாதிப்பு..! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

9.Jun 2022

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மிக முக்கியமான 5 மாவட்டங்களில்  கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை செயலாளர்...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!