முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தமிழகம்

Karthi 2022-05-18

சீனர்களுக்கு முறைகேடாக விசா: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது

18.May 2022

புதுடெல்லி : சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் ...

Senthil-Balaji 2022 05-10

அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் மின் உற்பத்தி 50 சதவீதம் உயரும் : அமைச்சர் செந்தில்பாலாஜி நம்பிக்கை

18.May 2022

கரூர் : தமிழ்நாடு மின்சார வாரியம் 2.0 திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 ...

Peraivalan 2022 05 13

1991-ம் ஆண்டு முதல் 2022 வரை பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை

18.May 2022

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, ...

Kumanan 2022 05 18

கவர்னர் குறித்து சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? - பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் விளக்கம்

18.May 2022

புதுடெல்லி, : பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீது இரண்டரை ஆண்டு காலம் முடிவெடுக்காமல், குடியரசுத் ...

Arputam-1 2022 05 18

31 ஆண்டு கால வலி, வேதனையை எனது மகன் கடந்து வந்து விட்டார் : தாயார் அற்புதம் அம்மாள் நெகிழ்ச்சி

18.May 2022

சென்னை : 31 ஆண்டு கால வலியையும் வேதனையையும் என் மகன் கடந்து வந்துவிட்டார்" என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் ...

Peraivalan 2022 05 18

ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி: எங்களின் பக்கம் உள்ள உண்மை எனக்கு வலிமையை கொடுத்தது : விடுதலை குறித்து பேரறிவாளன் உணர்ச்சிகரம்

18.May 2022

சென்னை : எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். என்று விடுதலை குறித்து ...

vaiko-2022-03-31

பேரறிவாளன் விடுதலை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

18.May 2022

சென்னை : 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என அரசியல் கட்சி ...

school-30-06-20212

வரும் 31-ம் தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவு: 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ல் தொடக்கம்

18.May 2022

சென்னை : வரும் 31-ம் தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன. இதனை அடுத்து ஜூன் 1-ம் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் ...

Arputam 2022 05 18

ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது: பேரறிவாளனை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட் : தலைவர்கள் வரவேற்பு - தாயார் அற்புதம்மாள், குடும்பத்தினர் மகிழ்ச்சி

18.May 2022

புதுடெல்லி : ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து நேற்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு ...

Peraivalan 2022 05 13

பேரறிவாளன் விடுதலை: மகிழ்ச்சி தெரிவித்த முருகன்

18.May 2022

வேலூர் : பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் முருகன் ...

Saminathan 2022 05 18

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வு கூட்டம் : அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடந்தது

18.May 2022

சென்னை : அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நேற்று மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ...

CM-4 2022 05 18

இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

18.May 2022

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை துறைமுகத்தில், இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் ...

CM-3 2022 05 18

இலங்கை மக்களுக்கு உதவிட தி.மு.க. எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியம் நிதியுதவி : முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினர்

18.May 2022

சென்னை : இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தி.மு.க. எம்.பி.க்கள் சார்பில் ஒரு மாத ஊதியம் நிதியுதவியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ...

Stalin 2020 07-18

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ விசாரணை அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

18.May 2022

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை...

EPS 2022 05 18

சேலம் காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்து இ.பி.எஸ். வழிபாடு

18.May 2022

சேலம் : அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் காவடி பழனியாண்டவர் கோயிலில் நேற்று ...

CM-2 2022 05 18

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ரவீந்திரநாத் எம்.பி. சந்திப்பு

18.May 2022

சென்னை : தேனி மக்களவைத் தொகுதி எம்.பி. ரவீந்திரநாத், சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ...

ks alagiri-2022-05-12

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து இன்று அறப்போராட்டம் நடத்தப்படும் : கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

18.May 2022

சென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் நேற்று விடுதலை செய்து ...

Stalin 2021 11 29

தேவகவுடா பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

18.May 2022

சென்னை : முன்னாள் பிரதமர் தேவகவுடாவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து ...

Stalin 2022 01 28

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு வரலாற்றில் இடம்பெறத்தக்கது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

18.May 2022

சென்னை : பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவு கூரத்தக்கது என முதல்வர் மு.க.ஸ்டாலின் ...

CM-1 2022 05 18

கடைக்கோடி மனிதருக்கும் அரசின் திட்டங்கள் போய் சேர வேண்டும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

18.May 2022

சென்னை : ஒன்றிய அரசின் திட்டமாக இருந்தாலும் சரி, மாநில அரசினுடைய திட்டமாக இருந்தாலும் சரி, அந்தத் திட்டத்தின் பலன்கள் கடைக்கோடி ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony