முகப்பு

உலகம்

Image Unavailable

அந்தமான் பகுதியில் லேசான நிலநடுக்கம்

3.Nov 2013

  போர்ட்பிளேயர்,நவ.4 - அந்தமான் தீவு பகுதியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி ...

Image Unavailable

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் தலிபான் தலைவர் பலி

3.Nov 2013

  பெஷாவர், நவ.4 - அமெரிக்க ஏவுகணை தாக்குதலில்  பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கிமுல்லா மசூத் உள்பட 4 பேர் பலியானார்கள்.  ...

Image Unavailable

நைஜீரியா சர்ச் கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் சாவு

3.Nov 2013

  லாகோர், நவ.4 - நைஜீரியாவில் உள்ள சர்ச் கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். நேஜீரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ...

Image Unavailable

காமன்வெல்த்: புறக்கணிக்கக் கோரி லண்டனில் போராட்டம்

3.Nov 2013

  லண்டன், நவ.4 - காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்கக் கோரி லண்டனில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். காமன்வெல்த் ...

Image Unavailable

தமிழக எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் கைது

3.Nov 2013

  சென்னை, நவ. 4 - தமிழக எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேரை கடலோர காவல் படை போலீகாரர் கைது செய்தனர். இந்திய கடலோர காவல் ...

Image Unavailable

அமெரிக்க கப்பலில் சிக்கிய ஆயுதங்கள் இடமாற்றம்

31.Oct 2013

  தூத்துக்குடி,நவ.1 - அமெரிக்க கப்பலில் பறிமுதல் செய்யப்பட்ட 35 துப்பாக்கிகள்இ 5680 தோட்டாக்கள் சென்னை கொண்டு செல்லப்படுகின்றன. ...

Image Unavailable

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 2 ராணுவ வீரர்கள் பலி

31.Oct 2013

  இஸ்லாமாபாத், நவ.1 - பாகிஸ்தானில் தெற்கு வஜரிஸ்டன் பகுதியில் குண்டு வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 4பேர் ...

Image Unavailable

விக்னேஸ்வரன் மருத்துவ மனையில் அனுமதி

31.Oct 2013

  கொழும்பு, நவ.1 - நெஞ்சு வலி காரணமாக, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ...

Image Unavailable

பிடல் காஸ்ட்ரோவுடன் ஹமீத் அன்சாரி சந்திப்பு

31.Oct 2013

  ஹவானா, நவ. 1 - கியூபா புரட்சி தலைவரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோலை இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி சந்தித்து ...

Image Unavailable

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விக்னேஸ்வரன் அழைப்பு

31.Oct 2013

  புது டெல்லி, நவ. 1 - இலங்கை தலைநகரம் கொழும்புவில் அடுத்த மாதம் காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா பங்கேற்க கூடாது ...

Image Unavailable

அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதல்: 2,000 பேர் சாவு

31.Oct 2013

  இஸ்லாமாபாத், நவ.1 - பாகிஸ்தானில், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள், பொதுமக்கள் உள்பட 2300பேர் ...

Image Unavailable

ஐரோப்பிய நாடுகளின் தொலை பேசிகளை ஒட்டுக் கேட்கவில்லை

31.Oct 2013

  வாஷிங்டன், நவ.1 - ஐரோப்பிய நாடுகளின் கோடிக்கணக்கான தொலைபேசி அழைப்பு விவரங்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு ...

Image Unavailable

ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதலில் 35 பேர் சாவு

31.Oct 2013

  பாக்தாத், நவ.1 - ஈராக்கில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். பாக்தாத்தின் புறநகர் பகுதியில் ஒரு ...

Image Unavailable

சொத்துவரியில் இருந்து தப்பிக்க விவகாரத்து செய்யும் தம்பதிகள்

30.Oct 2013

  பெய்ஜிங், அக். 31 - சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கடுமையாக ...

Image Unavailable

இந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்சே

30.Oct 2013

  கொழும்பு, அக். 31 - இலங்கையின் வெளியுறவு துறை செயலர் கோத்தபய ராஜபக்சே இந்த வாரம் இந்தியாவுக்கு வரவிருப்பதாகவும், அவரது பயணம் ...

Image Unavailable

விநாயகர் சித்திரம்: தென்னாப்பிரிக்க இந்துக்கள் கண்டனம்

30.Oct 2013

  ஜோகன்ஸ்பர்க், 31 - விநாயகர் சிலைக்கு முன்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பின் செயல் தலைவர் பலியிடப்படுவது போல் ...

Image Unavailable

நுரையீரல் புற்றுநோயை கண்டுபிடிக்கும் எளிய வழி

30.Oct 2013

  சிகாகோ, அக்.31 - சிறு சுவாசப் பரிசோதனை மூலம் நுரையீரல் புற்றுநோயை கண்டுபிடித்து விடலாம் என்று அமெரிக்க விஞ்ஞானி பீட்டர் ஜே. ...

Image Unavailable

வங்காளதேசத்தில் வன்முறை: 4 பேர் பலி

30.Oct 2013

  டாக்கா, அக்.31  - வங்காளதேசத்தில் அடுத் பொதுத் தேர்தலையொட்டி நடுநிலையான இடைக்கால அரசை நிறுவக் கோரி எதிர்க் கட்சிகள் நடத்திய ...

Image Unavailable

இந்திய தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் தொடக்கம்

30.Oct 2013

  துபாய். அக்.31 - ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு காப்பீடு, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்கும் சமூக ...

Image Unavailable

லிபியாவில் துப்பாக்கி முனையில் ரூ. 325 கோடி கொள்ளை

29.Oct 2013

  திரிபோலி, அக்.30 - லிபியா விமான நிலையத்தில் மர்ம கும்பல் ரூ.325 கோடியை கொள்ளையடித்துச் சென்றது. லிபியாவில் உள்ள சிர்தே விமான ...

இதை ஷேர் செய்திடுங்கள்: