முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 15 ஜனவரி 2020

  • தைப்பொங்கல். சகல சிவன் ஆலயங்களிலும் அயன தீர்த்தம்.
  • திருவையாறு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் ஆராதனை.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கல் யானைக்கு கரும்பு அளித்த லீலை.
  • இன்று காலை 9.15-10.15 மணிக்குள் பொங்கல் வைக்க நன்று.
  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருப்பாவை சாற்றுமுறை.
  • திருநெல்வேலி நெல்லையப்பர் அயன தீர்த்தம். இரவு முத்து ரசப்படி புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்: