முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021

Tirupati 2020 02 06

  • திருக்குற்றாலம் குற்றாலநாதசுவாமி ரிசப வாகனம்.
  • சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
  • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
  • கோவில்பட்டி, பாபநாசம் இத்தலங்களில் சிவபெருமான் ரிசப வாகனத்தில் திருவீதி உலா.
  • கரிவலம்வந்தநல்லூர் சுவாமி யானை வாகனத்தில் திருவீதி உலா.

இதை ஷேர் செய்திடுங்கள்: